எல்லா நேரங்களிலும்
தான் வளைந்து கொடுத்து
நேராக நிற்கும் அம்பைக்
குற்றவாளியாக்கி விடுகிறது
வில்.!
| https://twitter.com/BoopathiSarves1 | |
| Keybase | https://keybase.io/bdhasan |
| https://twitter.com/BoopathiSarves1 | |
| Keybase | https://keybase.io/bdhasan |
எல்லா நேரங்களிலும்
தான் வளைந்து கொடுத்து
நேராக நிற்கும் அம்பைக்
குற்றவாளியாக்கி விடுகிறது
வில்.!
தமிழ் பயபுள்ளைகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு. வந்த உடனே திக்குதிசை தெரியாம என்னமாதிரி கஷ்டபடுறவங்க மட்டும் கவனிக்கனும்.
👉 #TamilMastodon இந்த tag போடுங்க...கமெண்ட்லயும் போடலாம்!கூச்சபடாதிங்க..தனியா சுத்தமுடியல..
தேடி வந்து பாலோ பண்ணுறேன்.
முடிஞ்சா இத பூஸ்ட் பண்ணுங்க..அதாவது RT மாதிரி!
என்னத்த மாஸ்டாடோனோ! Cp😇
Dai... Boost பண்ணு டா boost.... boost...
Boost enaku pudikathu nae, நான் complain than குடிப்பேன்.. #TamilMastodon
விக்கிப்பீடியர்களுக்கான கட்டுரைப் போட்டி!
பரிசுகளை வெல்லுங்கள்!
உங்களுடைய மதம் சார்ந்த கட்சி என்பதற்காகவே, ஒரு கட்சியை ஆதரிப்பீர்களா?
ஆம் - ஆதரிப்பேன்
இல்லை - மக்களின் வாழ்வாதார தேவைகளை பூர்த்தி செய்பவர்களைத்தான் ஆதரிப்பேன்
#TamilNadu #Politics #Thiruvalluvar #JoblessNewIndia #தமிழ் #BJP #TamilMastodon