Aravind Raja 

40 Followers
15 Following
83 Posts
▶உன் கைகளில் கறையை வைத்துக்கொண்டு எனது தூய்மையை வெளுக்காதே.
Twitter :@aravindraja706
இது இன்னும் உயிரோட தான் இருக்கா.?

ஏமாற்றங்களையும்
துரோகங்களையும்
ஒற்றைப் புன்னகையில்
கடக்கும் பக்குவத்திற்க்கு
தனித்திமிர் உண்டு.!

#TamilMastodon

பாவ மன்னிப்பு கேட்க வேண்டுமாயின் நீ யாருக்கு தீங்கு செய்தாயோ அவரிடம் சென்று கேள்.
கடவுளர்களிடம் கேட்பது என்ன நியாயம்.!

எல்லா நேரங்களிலும்
தான் வளைந்து கொடுத்து
நேராக நிற்கும் அம்பைக்
குற்றவாளியாக்கி விடுகிறது
வில்.!

#TamilMastodon

தனித்து நிற்க பழகு
#எந்நிலையிலும்.!
கொசு என்னா கடி கடிக்குது...ச்சைக் தூங்க முடியல..😬😬

தோனி போனதில் இருந்து எனக்கு மட்டும் தான் கிரிக்கெட் பாக்க பிடிக்கலையா.?😣😣

#IndvsBan

டிவிட்டர் ல என்ன நடக்குதுன்னு கொஞ்சம் அப்டேட் பண்ணுங்கப்பா.!😁

டேய் டுவிட்டர் ஜாக்கு... உன் ஆணவத்தை அடக்க என் Buddy @stux வந்துட்டான் டா😎😎

#mastodon

Hi @stux

காதல் னா என்ன.?🚶