Good morning Thalapathy Bloods😇🙏 Exam ku poitu varen🏃 #Bigil

தமிழ் பயபுள்ளைகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு. வந்த உடனே திக்குதிசை தெரியாம என்னமாதிரி கஷ்டபடுறவங்க மட்டும் கவனிக்கனும்.
👉 #TamilMastodon இந்த tag போடுங்க...கமெண்ட்லயும் போடலாம்!கூச்சபடாதிங்க..தனியா சுத்தமுடியல..
தேடி வந்து பாலோ பண்ணுறேன்.
முடிஞ்சா இத பூஸ்ட் பண்ணுங்க..அதாவது RT மாதிரி!
என்னத்த மாஸ்டாடோனோ! Cp😇
1st Post In Mastodon😇 என்றும் தளபதி வழியில் 😍🙏 #ThalapathyVijay #Bigil