‘No space even in first-class’: Chennai commuters frustrated by train overcrowding

The Chennai Beach–Chengalpattu suburban train route, a critical lifeline for thousands of daily commuters, is witnessing severe overcrowding, making travel a da

The News Minute

சென்னையில் 32 மின்சார ரயில்களின் சேவை மாற்றம்! தெற்கு ரயில்வே https://patrikai.com/32-electric-train-timings-change-in-chennai-southern-railway/ via @[email protected]

#Chennai #trains #SuburbanTrain #ElectricTrain #Railway #SouthernRailway @[email protected] @[email protected]

சென்னையில் 32 மின்சார ரயில்களின் சேவை மாற்றம்! தெற்கு ரயில்வே

சென்னை: சென்னையில் இயக்கப்பட்டு வரும் புறநகர் மின்சார ரயில் சேவையில்  32 மின்சார ரயில்களின் சேவை பரமரிப்பு பணி காரணமாக மாற்றப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே விடுத்துள்ள அறிக்கையில், மாற்றப்பட்டுள்ள ரயில் சேவைகளின் விவரங்களையும், எந்தெந்த ரயில் சேவைகள் மாற்றப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது. சென்னை எம்.ஜி.ஆர்.சென்டிரல்-சூலூர்பேட்டை இடையே காலை 5.20 மணி, 7.45 மணிக்கும், மதியம் 1.15 மணிக்கும் இயக்கப்படும் மின்சார ரெயில் சேவை இன்று, 27-ந்தேதி மற்றும் 30-ந்தேதிகளில் முழுவதுமாக...

www.patrikai.com

சென்னை கடற்கரை-தாம்பரம், செங்கல்பட்டு இடையே இன்று இரவு 13 மின்சார ரெயில்கள் ரத்து! தெற்கு ரயில்வே
https://patrikai.com/13-electric-trains-cancelled-between-chennai-beach-tambaram-and-chengalpattu-tonight-southern-railway/ via @[email protected]

#Chennai #ChennaiBeach #Tambaram #SuburbanTrain #Train #ElectricTrain #Cancellation @[email protected] @[email protected] @[email protected]

சென்னை கடற்கரை-தாம்பரம், செங்கல்பட்டு இடையே இன்று இரவு 13 மின்சார ரெயில்கள் ரத்து! தெற்கு ரயில்வே

சென்னை: பராமரிப்பு பணி காரணமாக, சென்னை கடற்கரை-தாம்பரம், செங்கல்பட்டு இடையே இன்று இரவு 13 மின்சார ரெயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே இரவு 10 மணி, 10.20 மணி, 11 மணி, 11.20 மணி, 11.40 மணி மற்றும் 11.59 மணிக்கும், கடற்கரை-செங்கல்பட்டு இடையே இரவு 10.40 மணிக்கும், அதேபோல் தாம்பரம்-கடற்கரை இடையே இரவு 10.25...

www.patrikai.com

மின்சார ரயில்களில் குளிர்சாதன வசதி – தமிழக மாணவர்களை மீட்க ரூ.3.26 கோடி செலவு! சட்டசபையில் தகவல்.. https://patrikai.com/ac-facility-in-electric-trains-rs-3-26-crore-cost-to-rescue-tamil-nadu-students-from-ukraine-information-in-the-assembly/ via @[email protected]

#MetroRail #Sriperumbudur #ACCoach #Train #SuburbanTrain #TNAssembly @[email protected] @[email protected]

மின்சார ரயில்களில் குளிர்சாதன வசதி – தமிழக மாணவர்களை மீட்க ரூ.3.26 கோடி செலவு! சட்டசபையில் தகவல்..

சென்னை: மின்சார ரயில்களில் குளிர்சாதன வசதி - உக்ரைனில் இருந்து தமிழக மாணவர்களை மீட்க ரூ.3.26 கோடி செலவு குறித்து தமிழக சட்டப்பேரவையில் இன்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு  கடந்த ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தினசரி  துறைவாரியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் மற்றும் நிதிஒதுக்கீடு குறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. இந்த தொடர்  மே 10 ஆம் தேதி வரை 22 நாள்கள்...

www.patrikai.com

சென்னையில் ரயில் விபத்து: ஓட்டுநர் மீது 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு https://patrikai.com/train-accident-in-chennai-case-against-driver-in-3-sections/ via @[email protected]

#Chennai #SuburbanTrain #ElectricTrain #TrainAccident #Beach #railwaystation

சென்னையில் ரயில் விபத்து: ஓட்டுநர் மீது 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு

சென்னை: சென்னையில் ரயில் விபத்துக்குள்ளான சம்பவத்தில் ஓட்டுநர் மீது 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை தாம்பரம் நோக்கி செல்வதற்காக சென்னை கடற்கரை ரயில் நிலைய பணிமனையிலிருந்து புறநகர் ரயில் ஒன்று கடற்கரை ரயில் நிலையத்தின் முதலாவது நடைமேடைக்கு வந்து கொண்டிருந்தது. ரயில் நிறுத்துமிடம் அருகே வந்த போது ரயிலில் இருந்த லோகோ பைலர் அதனை நிறுத்த முயற்சித்துள்ளார். அப்போது, கட்டுப்பாட்டை இழந்த ரயிலின் பிரேக் பிடிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த ரயிலின் ஓட்டுநர்...

www.patrikai.com

சென்னையில் சுரங்கப்பாதைகள் மூடல் – போக்குவரத்து மாற்றம் – புறநகர் ரயில் சேவை தொடர்பான விவரங்கள்… https://patrikai.com/chennai-subway-closure-traffic-change-suburban-rail-service-details/ via @[email protected]

#Subways #roadstotravel #Roads #InundatedRoads #Train #TrainTimings #SuburbanTrain

சென்னையில் சுரங்கப்பாதைகள் மூடல் – போக்குவரத்து மாற்றம் – புறநகர் ரயில் சேவை தொடர்பான விவரங்கள்…

சென்னை: தொடர் மழை காரணமாக சென்னையில் பல்வேறு பகுதிகள் இன்னும் தண்ணீரில் மிதக்கும் நிலையில், தற்போது மீண்டும் மழை பெய்து வருகிறது. இதனால்,  சென்னையில் இன்று 7 சுரங்கப்பாதைகள் மூடப்பட்டு உள்ளதாகவும், போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாகவும்  போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதுபோல புறநகர் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாகவும் தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது. சென்னையின்  தற்போதைய போக்குவரத்து குறித்து இன்று காவல்துறையினர் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். அதன்படி, மழை நீர் பெருக்கு...

www.patrikai.com

மகிழ்ச்சி: சென்னையில் நாளை முதல் புறநகர் ரயில் சேவை….

https://patrikai.com/suburban-train-services-in-chennai-from-tomorrow/ via @[email protected]

#SuburbanTrain #Train #TrainTiming @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected]

மகிழ்ச்சி: சென்னையில் நாளை முதல் புறநகர் ரயில் சேவை….

சென்னை: சென்னையில் நாளை முதல் புறநகர் ரயில் சேவை தொடங்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது. இதனால் சாதாரண பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் வந்துள்ளதால், குறிப்பிட்ட சில மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் அதிக அளவிலான தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. சென்னை உள்பட 4 மாவட்டங்களில் பொதுப்போக்குவரத்து தொடங்கப்பட்டு உள்ளது. மேலும், சிறப்பு ரயில்களின் சேவைகளும், மெட்ரோ ரயில்களின் சேவைகளும் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதையடுத்து, நாளை முதல் புறநகர்...

www.patrikai.com