
64நாட்கள் சிறைவாசத்துக்கு பிறகு இன்று கடலூர் மத்தியசிறையில் இருந்து சவுக்கு சங்கர் விடுவிப்பு… வீடியோ
சென்னை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட பிரபல பத்திரிகையாளர், யுடியூபர் சவுக்கு சங்கர் சுமார் 64நாட்கள் சிறை வாசத்துக்கு பிறகு இன்று கடலூர் மத்தியசிறையில் இருந்து சவுக்கு சங்கர் விடுக்கப்பட்டார். அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் ஊடகங்களில், யூடியூப் சேனல்களில் அரசியல் கருத்துகளை தெரிவித்து வந்தார். சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் குறித்து சமூக ஊடகங்களில் அவதூறு கருத்துகளை பதிவு செய்ததாக சவுக்கு சங்கர் மீது உயர் நீதிமன்ற மதுரை...
www.patrikai.com
கடலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சவுக்கு சங்கர் உண்ணாவிரதம்…
சென்னை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சவுக்கு சங்கர் உண்ணாவிரதம் இருந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. நீதிபதிகளையும், நீதிமன்றத்தையும் அவமதித்த வழக்கில், 6மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சவுக்கு சங்கர், கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அங்கு அவர் உண்ணாவிரதம் இருந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. சமீபத்தில், சவுக்கு சங்கரை தமிழகஅரசு நிரந்தர பணி நீக்கம் செய்து உத்தரவிட்டது. ஏற்கனவே சங்கர் லஞ்ச ஒழிப்புத்துறையில் பணியாற்றிய நிலையில், அரசு தகவல்களை கசிய...
www.patrikai.com
பிரபல பத்திரிகையாளர், யுடியூபர் சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…
சென்னை: நீதிபதிகளை விமர்சித்த பிரபல பத்திரிகையாளர் மற்றும் யுடியூபர் சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து அவர் உடனடியாக சிறையில் அடைக்கப்படுகிறார். ஒட்டுமொத்த நீதித்துறையிலும் ஊழல் நிறைந்துள்ளது என பத்திரிகையாளரும், டியுயூபருமான சவுக்கு சங்கர் தனது பேசியிருந்தார். கடந்த ஜூலை 22 ஆம் தேதி, ஒட்டுமொத்த நீதித்துறையிலும் ஊழல் நிறைந்துள்ளது என ரெட்பிக்ஸ் யுடியூப் சேனலில் சவுக்கு சங்கர் தெரிவித்திருந்தார். இந்த வீடியோ வைரலான நிலையில், நீதித்துறை மீதான...
www.patrikai.com