This culture of lying and spreading false propaganda seems to be the only job of BJP leaders. It's high time they start focusing on real issues and deliver on their promises instead of resorting to constant deception. #StopTheLies#BJPLies#India
அண்ணாமலையின் கடிகாரம் குறித்து கேள்வி எழுந்தவுடன் வழக்கம் போல வாய்ச்சவடால் அடிக்கிறார் அண்ணாமலை. என் வாழ்நாள் வருமானத்தை வெளியிடத் தயார் என்கிறார். ஆனால் கடிகாரத்தை எப்படி வாங்கினேன் என்று மட்டும் சொல்ல மறுக்கிறார்.- தோழர் மதுக்கூர் இராமலிங்கம் #CPIM#BJPLies#TamilnaduBJP