#Pournami #Girivalam dates for 2026
#Tiruvannamalai
Infographics: #Sivapuranam group ( #Whatsapp )
#Pournami #Girivalam dates for 2026
#Tiruvannamalai
Infographics: #Sivapuranam group ( #Whatsapp )
Today Pournami Garuda Seva at Tirumala has been cancelled
#tirumala #garudaseva #pournami #ttd #pournamigarudaseva #tirupatitirumalainfo #tirupati
பவுர்ணமியை முன்னிட்டு சதுரகிரி கோவிலுக்கு செல்ல 4 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி! https://patrikai.com/devotees-allowed-to-darshan-sathuragiri-hill-temple-for-4-days/ via @[email protected]
விருதுநகர்; சதுரகிரி கோவிலுக்கு செல்ல 4 நாட்கள் அனுமதி அளித்து விருதுநகர் மாவட்ட நிர்வாகம் அறிவித்து உள்ளது. பௌர்ணமியை முன்னிட்டு பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல வனத்துறை 4 நாட்களுக்கு அனுமதியளித்தது. பௌர்ணமியையொட்டி நாளை மறுநாள் முதல் 15ம் தேதி வரை பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி...
சித்ரா பவுர்ணமி: திருவண்ணாமலைக்கு 6ஆயிரம் சிறப்பு பஸ்கள் – 9 பேருந்து நிலையங்கள் அமைப்பு https://patrikai.com/chitra-pournami-6-thousand-special-buses-and-9-bus-stands-in-tiruvannamalai/ via @[email protected]
#Tiruvannamalai #chithiraifestival #ChitraPournami #Chithirai #Pournami #Girivalam #publictransport #SpecialBuses @[email protected] @[email protected]
திருவண்ணாமலை: சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு 6 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. கொரோனா தொற்ற காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக சித்ரா பவுர்ணமி கிரிவலத்துக்கு தமிழகஅரசு அனுமதி மறுத்த நிலையில், கொரோனா கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்பட்டுள்ளதால், இந்த ஆண்டு சித்ரா பவுர்ணமி கிரிவலம் எப்போதும்போல சிறப்பாக நடைபெற உள்ளது. இந்த ஆண்டுக்கான சித்ரா பவுர்ணமி காலம் வருகிற 16-ஆம் தேதி அதிகாலை 2.33 மணி முதல் 17-ந்தேதி அதிகாலை 1.16 மணி...
2ஆண்டுகளுக்கு பிறகு திருவண்ணாமலையில் சித்ரா பவுரண்மி கிரிவலம்! பக்தர்களுக்கான வசதிகளை செய்துள்ளது மாவட்ட நிர்வாகம் https://patrikai.com/chitra-pournami-girivalam-in-tiruvannamalai-after-2-years-the-district-administration-has-made-facilities-for-the-devotees/ via @[email protected]
#Tiruvannamalai #ChithiraiFestival #ChithiraiFestival #FullMoon #Pournami #Girivalam
திருவண்ணாமலை: இரண்டு ஆண்டுகளுக்கு வரும் சித்ரா பவுர்ணமிக்கு கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கி உள்ளது. கிரிவலம் வரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த 2 ஆண்டுகளாக சித்ரா பவுர்ணமி உள்பட பவுர்ணமி கிரிவலம் செல்ல திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்து வந்தது. பின்னர் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்வு வழங்கப்பட்டதுடன், கடந்த மாதம் பவுர்ணமி முதல் பக்தர்கள்...