Karthika masam: పంచారామాలకు ప్రత్యేక బస్సులు

పంచారామాలకు ప్రత్యేక బస్సులను(Karthika masam) నడపనున్నట్లు టూరిజం డెవలప్మెంట్ కార్పొరేషన్ డివిజనల్ మేనేజర్ కృష్ణ చైతన్య ఒక ప్రకటనలో తెలిపారు.

Vaartha Telugu
Heading home to Kerala for Onam? Karnataka RTC launches 90 special buses from Bengaluru with return options and exclusive discounts for groups and round trips! https://english.mathrubhumi.com/news/kerala/karnataka-rtc-announces-90-special-onam-buses-from-bengaluru-to-kerala-book-now-with-discounts-pefqlmf2?utm_source=dlvr.it&utm_medium=mastodon #KSRTC #onam #SpecialBuses #Bengaluru #Kerala

#பொங்கல் பண்டிகைக்கு 3 நாட்கள், 16,932 சிறப்பு பேருந்துகள் இயக்கம்! அமைச்சர் சிவசங்கர் தகவல்...
https://patrikai.com/16932-special-buses-run-on-3-days-for-pongal-festival-minister-sivasankar-information/

#TNGovt #publictransport #Pongal2023 #SpecialBuses @[email protected]

பொங்கல் பண்டிகைக்கு 3 நாட்கள், 16,932 சிறப்பு பேருந்துகள் இயக்கம்! அமைச்சர் சிவசங்கர் தகவல்…

சென்னை; பொங்கல் பண்டிகையையொட்டி, வெளியூர் செல்லும் பயணிகள் வசதிக்காக 3 நாட்கள் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்து உள்ளார். அதன்படி 16,932 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த ஆண்டு (2023) பொங்கல் பண்டிகை ஜனவரி  15-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை நாளில் வருகிறது. முன்னதாக 14-ந்தேதி போகிப் பண்டிகையும், 16ந்தேதி மாட்டுப்பொங்கல் மற்றும் திருவள்ளுவர் தினம் மற்றும் உழவர் திருநாள்  கொண்டாடப்பட உள்ளது. மொத்தம் 4 நாட்கள் விடுமுறை...

www.patrikai.com

சென்னைக்கு திரும்ப 1578 தீபாவளி சிறப்பு பேருந்துகள் இன்று இயக்கம்… https://patrikai.com/1578-diwali-special-buses-to-return-to-chennai-today/ via @[email protected]

#Diwali #Deepavali2022 #Deepavali #SpecialBuses #publictransport #Chennai @[email protected]

சென்னைக்கு திரும்ப 1578 தீபாவளி சிறப்பு பேருந்துகள் இன்று இயக்கம்…

சென்னை: தீபாவளி பண்டிகை தினத்தை முன்னிட்டு சென்னையிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.  அதே போல்  தீபாவளி முடிந்து  சென்னை திரும்ப இன்று  சென்னைக்கு  1578 சிறப்பு பேருந்துகளும் சென்னையை தவிர்த்து பிற இடங்களுக்கு திரும்ப 2050  சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. தீபாவளி பண்டிகையையொட்டி, பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வர சிறப்பு பேருந்துகளை அரசு போக்குவரத்துககழகம் இயக்கி வருகிறது. அதன்படி, தீபாவளி நேற்று முடிவடைந்த நிலையில், இன்று பொதுமக்கள் சென்னை உள்பட அவர்களின் பணியிடங்களக்க திரும்ப சிறப்பு...

www.patrikai.com

சித்ரா பவுர்ணமி: திருவண்ணாமலைக்கு 6ஆயிரம் சிறப்பு பஸ்கள் – 9 பேருந்து நிலையங்கள் அமைப்பு https://patrikai.com/chitra-pournami-6-thousand-special-buses-and-9-bus-stands-in-tiruvannamalai/ via @[email protected]

#Tiruvannamalai #chithiraifestival #ChitraPournami #Chithirai #Pournami #Girivalam #publictransport #SpecialBuses @[email protected] @[email protected]

சித்ரா பவுர்ணமி: திருவண்ணாமலைக்கு 6ஆயிரம் சிறப்பு பஸ்கள் – 9 பேருந்து நிலையங்கள் அமைப்பு

திருவண்ணாமலை: சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு 6 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. கொரோனா தொற்ற காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக சித்ரா பவுர்ணமி கிரிவலத்துக்கு தமிழகஅரசு அனுமதி மறுத்த நிலையில், கொரோனா கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்பட்டுள்ளதால், இந்த ஆண்டு சித்ரா பவுர்ணமி கிரிவலம் எப்போதும்போல சிறப்பாக நடைபெற உள்ளது. இந்த ஆண்டுக்கான சித்ரா பவுர்ணமி காலம் வருகிற 16-ஆம் தேதி அதிகாலை 2.33 மணி முதல் 17-ந்தேதி அதிகாலை 1.16 மணி...

www.patrikai.com

தமிழ்ப்புத்தாண்டு, புனித வெள்ளி விடுமுறையையொட்டி 1000 சிறப்பு பேருந்துகள்! தமிழக போக்குவரத்து துறை
https://patrikai.com/1000-special-buses-for-tamil-new-year-and-good-friday-holidays-tamil-nadu-transport-department/ via @[email protected]

#TamilNewYear #GoodFriday #holidays #SpecialBuses #publictransport @[email protected]

தமிழ்ப்புத்தாண்டு, புனித வெள்ளி விடுமுறையையொட்டி 1000 சிறப்பு பேருந்துகள்! தமிழக போக்குவரத்து துறை

சென்னை: தமிழ்ப்புத்தாண்டு, புனித வெள்ளி என தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறையை வருவதையொட்டி சென்னையில் இருந்து வெளி ஊர்களுக்கு  1000 சிறப்பு பேருந்துகள் இயக்க தமிழக போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது. ஏப்ரல் 14-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை தொடர் விடுமுறை வருவதால் வெளியூர் செல்லும் பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்பதால், 1000 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கோடைக்காலம் தொடங்கியதோடு பள்ளிகளிலும் ஆண்டு இறுதி தேர்வுகள் நடைபெற்று வருகிறது....

www.patrikai.com

விடுமுறைக்கு சொந்த ஊர் சென்றவர்கள் திரும்ப 700 சிறப்புப் பேருந்துகள் https://patrikai.com/700-special-buses-for-people-retuning-to-chennai-after-holidays/ via @[email protected]

#holidays #weekend #SpecialBuses @[email protected]

விடுமுறைக்கு சொந்த ஊர் சென்றவர்கள் திரும்ப 700 சிறப்புப் பேருந்துகள் | www.patrikai.com

www.patrikai.com

தைப்பூசம் திருவிழா: திண்டுக்கல் மண்டலத்தில் இருந்து பழனிக்கு 350 சிறப்பு பஸ்கள் இயக்கம்...

https://www.patrikai.com/thaipusam-festival-350-special-buses-for-palani/ #Thaipusam #festival #specialbuses #palani

தைப்பூசம் திருவிழா: திண்டுக்கல் மண்டலத்தில் இருந்து பழனிக்கு 350 சிறப்பு பஸ்கள் இயக்கம்…

மதுரை:  பழனி முருகன் கோவில் தைப்பூசம் திருவிழாவையொட்டி,  திண்டுக்கல் மண்டலத்தில் இருந்து பழனிக்கு 350 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என மாவட்ட போக்குவரத்துத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா  மிகவும் பிரசித்தி பெற்றது. இதையொட்டி, ஆயிரக்கணக்கானோர் பழனியில் குவிவார்கள்.  தைப்பூசத்தையொட்டி, பழனியில், இன்று (வெள்ளிக்கிழமை) கொடியேற்றறப்பட்து. தொடர்ந்து வருகிற 31-ந்தேதி 10 நாட்கள் திருவிழா நடைபெற உள்ளது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான தைப்பூச தேரோட்டம் வருகிற 28-ந்தேதி...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon

ஜனவரி 12 -ம் தேதி முதல் 19 -ம் தேதி வரை பொங்கல் சிறப்பு பேருந்துகள்! விஜயபாஸ்கர்

https://www.patrikai.com/pongal-special-buses-from-12th-to-19th-january-says-mr-vijayabaskar/ #pongalfestival #buses @[email protected] #12thto19thjanuary #Specialbuses

ஜனவரி 12 -ம் தேதி முதல் 19 -ம் தேதி வரை பொங்கல் சிறப்பு பேருந்துகள்! விஜயபாஸ்கர்

சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி சொந்த ஊர் செல்லும் மக்களின் வசதிகளுக்காக ஜனவரி 12 -ம் தேதி முதல் 19 -ம் தேதி வரை பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை உள்பட பல மாவட்டங்கள், மாநிலங்களில் பணி நிமித்தமாக வசித்து வருவோர் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். இதையொட்டி, தமிழகஅரசு, சிறப்பு பேருந்துகளை இயக்கி வருகிறது. அதுபோல,...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon
55ஆயிரம் பேர் முன்பதிவு: சென்னையில் இருந்து நாளை முதல் தீபாவளி சிறப்பு பேருந்துகள் இயக்கம்…
https://www.patrikai.com/55000-people-advance-booked-for-deepavali-special-buses-from-chennai-will-run-from-tomorrow/ @[email protected] #advancebooked #Deepavali #tomorrow #specialbuses #fromchennai
55ஆயிரம் பேர் முன்பதிவு: சென்னையில் இருந்து நாளை முதல் தீபாவளி சிறப்பு பேருந்துகள் இயக்கம்…

சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி, சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்களுக்கு தமிழகஅரசின் போக்குவரத்துத்துறை சிறப்பு பேருந்துகளை இயக்குகிறது. இந்த சிறப்பு பேருந்துகள் நாளை முதல் இயக்கப்படுகிறது.  வெளியூர்களுக்கு செல்ல இதுவரை 55ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்தாக போக்குவரத்து துறை அறிவித்து உள்ளது. தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தீபாவளிக்கு இந்த ஆண்டும் சிறப்பு பேருந்து இயக்கப்படும் என கடந்த வாரம் அறிவித்திருந்தார். அதன்படி, வரும் 11-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை தமிழகம் முழுவதும் 30...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon