எண்ணெய் வற்றி திரியில் உறிஞ்சியதில் எரியும் ஐம்முக விளக்கு :)
எண்ணெய் வற்றி திரியில் உறிஞ்சியதில் எரியும் ஐம்முக விளக்கு :)
கார்த்திகை தீபத்திருநாள்: பக்தர்களுக்கு அனுமதி இல்லை என திருச்செந்தூர் கோயில் நிர்வாகம் அறிவிப்பு
https://www.patrikai.com/karthigai-deepathirunal-thiruchendur-temple-announces-mot-to-allow-devotees/ #thiruchendur #முருகன் #temple #karthigai #தீபத்திருநாள் #notallowed #devotees
திருச்செந்தூர்: திருச்செந்தூரில் கார்த்திகை தீபத்திருநாளின் போது பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கார்த்திகை தீபத் திருநாளின் போது, திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கடற்கரையில் சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சி நடைபெறும். ஆனால் இந்தாண்டு அந்த நிகழ்ச்சியில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து திருக்கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது: கார்த்திகை தீபத் திருநாளில் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கடற்கரையில் வைத்து...