மோடி அரசின் கார்ப்பரேட் ஆதரவு வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி சென்னையில் #AIKSCC சார்பில் நடைபெற்ற விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் #CPIM மாநிலச் செயலாளர் தோழர் கே.பாலகிருஷ்ணன் பங்கேற்று கண்டன உரையாற்றினார். #Farmbill2020 #WeStandWithFarmers #Modi4Corporates
அதானி அம்பானிகளுக்காக விவசாயிகளை பலியிடும் மோடி அரசிற்கு எதிராக தமிழகத்தில் விவசாயிகள் தொடர் போராட்டம் - பெ.சண்முகம், மாநிலப் பொதுச் செயலாளர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் #AIKS #FarmBill2020 #FarmersProtest #WeStandWithFarmers #Modi4Corporates More : https://youtu.be/UxKxib1I8ms
அதானி அம்பானிகளுக்கான மோடி அரசை எதிர்த்து தமிழகத்தில் விவசாயிகள் தொடர் போராட்டம்

YouTube
புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளை விட கார்ப்பரேட்டுகளுக்குத்தான் அதிக நன்மைகளை விளைவிக்கும் - கௌசிக் பாசு, பொருளாதார வல்லுநர் #FarmBill2020 #FarmersProtest #WeStandWithFarmers #BJPBetrayedFarmers #Modi4Corporates @[email protected]

வீரமிக்க விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவளிப்போம்... #FarmBill2020 #FarmersProtest #WeStandWithFarmers #BJPBetrayedFarmers #Modi4Corporates

Courtesy: Ravi Palette

பொறுப்பற்ற மோடி அரசால் தீவிரமடையும் விவசாயிகளின் போராட்டம்... #FarmBill2020 #FarmersProtest #WeStandWithFarmers #BJPBetrayedFarmers #Modi4Corporates @[email protected]

अगर मेरा काम पसंद नही आए तो किसी भी चौराहे पर बुला लेना: मोदी जी

मोदी जी, किसान बुला तो रहे है हाईवे पर, जाते क्यों नहीं?

#WeStandWithFarmers

வேளாண் சட்டங்களை திரும்பப்பெறுவதைத் தவிர அரசுக்கு வேறு வழி இல்லை.

எதிர்கட்சித் தலைவர்கள் ஜனாதிபதியிடம் முறையீடு #WeStandWithFarmers #IndianFarmersRevolution2020 #IndianFarmers #farmersprotestchallenge #farmers #FarmersProtest #FarmersDilliChalo #FarmBills2020

அரசைவிட கார்ப்பரேட்டுகள் விவசாயிகளிடம் யோக்கியமாக நடந்துகொள்வார்களா? - தோழர். கே.கனகராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் #CPIM #WeStandWithFarmers #FarmersProtest2020 #FarmBill2020 More : https://youtu.be/pdK8diPGkRI @[email protected]
அரசைவிட கார்ப்பரேட்டுகள் விவசாயிகளிடம் யோக்கியமாக நடந்துகொள்வார்களா?

YouTube
வேளாண் சட்டங்களால் பாதிக்கப்படுவது விவசாயிகள் மட்டுமல்ல; சாப்பிடும் அனைவருமே - கே.பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் #CPIM #FarmersProtest #FarmersProtestDelhi2020 #WeStandwithFarmers More: https://youtu.be/7A74OcTmmW4 @[email protected]
வேளாண் சட்டங்களால் பாதிக்கப்படுவது விவசாயிகள் மட்டுமல்ல; சாப்பிடும் அனைவருமே | #FarmersProtest

YouTube
மோடி அரசே!
வேளாண் விரோதச் சட்டங்களைத் திரும்பப் பெறு...
டிச.8 முழு அடைப்பு - விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவளிப்போம்... #FarmersProtest #FarmersDilliChalo #WeStandWithFarmers #FarmBills2020