வரலாற்றுச் சிறப்புமிக்க விவசாயிகள் போராட்டம் குறித்து #AIKS இணைச் செயலாளர், #AIKSCC பிரதிநிதி தோழர் @[email protected] அவர்களுடன் சிறப்பு நேர்காணல். #FarmersProtest #StandWithFarmers #RepealFarmLaws #FarmersCallPMforDebate More: https://youtu.be/eKpeW-M496Y
வரலாற்றுச் சிறப்புமிக்க விவசாயிகள் போராட்டம் குறித்து #AIKS இணைச் செயலாளர், #AIKSCC பிரதிநிதி தோழர் விஜு கிருஷ்ணன் அவர்களுடன் சிறப்பு நேர்காணல் | On the Historic Farmers Protest An exclusive interview with Comrade @[email protected] #FarmersProtest #StandWithFarmers #RepealFarmLaws
நம்மை ஏய்த்துக் கொண்டிருக்கும் கூட்டத்தை ஆட்சியில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும். விவசாயிகளுக்கு ஆதரவாக நீடித்த போராட்டத்தை தொழிலாளர்கள் தொடங்க வேண்டும் - @[email protected] #CITU #FarmersProtest #repealfarmlaws #AIKSCC #TNFarmersProtest #AIKS More: https://youtu.be/RzuqmDE1eRM
வேளாண் சட்டங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏன் எதிர்க்கிறது? ஏன் விவசாயிகளின் போராட்டத்தை அனைத்து அரசியல் கட்சிகளும் ஆதரிக்க வேண்டும்? #AIKS #FarmersProtest #repealfarmlaws #AIKSCC
https://bit.ly/3ofCbU1
வேளாண் சட்டங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏன் எதிர்க்கிறது?

ஏன் விவசாயிகளின் போராட்டத்தை அனைத்து அரசியல் கட்சிகளும் ஆதரிக்க வேண்டும்? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, வேளாண் சட்டங்கள் மூன்றையும் ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும், பாஜக அரசாங்கத்தின் …

காவல்துறை மூலம் டிராக்டர் உரிமையாளர்களுக்கு மிரட்டல் விடுக்கிறது தமிழக அரசு. போராட்டம் அமைதியான முறையில் நடக்க வேண்டுமா, இல்லையா என்பதை தமிழக அரசுதான் முடிவு செய்ய வேண்டும் – பெ.சண்முகம் #AIKS #FarmersProtest #repealfarmlaws #AIKSCC #TNFarmersProtest More: https://youtu.be/LxpOYqP8KYA https://twitter.com/tncpim/status/1352993507800047616/video/1
வேளாண் விரோத சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி சென்னை ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் #FarmersProtest #repealfarmlaws #AIKSCC #TNFarmersProtest #AIKS
ஜன. 26ம் தேதி நடைபெறும் விவசாயிகளின் குடியரசு தின டிராக்டர் அணிவகுப்பை தடுக்கும் கீழ்த்தரமான நடவடிக்கையில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது வன்மையான கண்டனத்திற்குரியது - பெ.சண்முகம், மாநிலப் பொதுச் செயலாளர் #AIKS
#FarmersProtest #repealfarmlaws #AIKSCC #TractorRally
வேளாண் விரோத சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி
ஜனவரி 26 தமிழகத்தின் மாவட்ட தலைநகரங்களில்
தேசிய கொடிகளுடன் விவசாயிகள் டிராக்டர் அணிவகுப்பு
#FarmersProtest #repealfarmlaws #AIKSCC #TractorRally #AIKS
வேளாண் விரோத சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி...
சென்னை ஆளுநர் மாளிகை முற்றுகை...
ஜன. 23 காலை 10.30 மணி
ஆயிரமாயிரமாய் பங்கேற்போம்!
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்
#FarmersProtest #repealfarmlaws #AIKSCC #TNFarmersProtest #AIKS
வேளாண் விரோத சட்டங்களை அரசு திரும்பப் பெறாமல் வீடு திரும்புவதில்லை...
மத்திய அரசின் முன்மொழிவை நிராகரித்தது விவசாயிகள் போராட்டக்குழு...
ஜன. 26 தில்லியில் டிராக்டர் பேரணி
#FarmersProtest #repealfarmlaws #RepublicDay #AIKSCC #ModiBetrayedIndia