"ஜனநாயகத்தைக் குழிதோண்டிப் புதைக்கும் திரிணாமுல் காங்கிரஸையும், மதவாதவெறி பாஜகவையும் வீழ்த்த #CPIM தலைமையிலான சம்யுக்த மோர்ச்சா கூட்டணி பெங்காலுக்கு தேவை" - பேரா. அருணன் #Vote4SanjuktaMorcha #Vote4Left #BengalNeedsLeft More : https://youtu.be/4H0CakcIABM @[email protected]



