நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர்களுக்கும் வாக்களித்து வெற்றி பெறச் செய்வீர்! - தோழர் @[email protected] #CPIM #LocalBodyElection #DefeatADMKBJP #Vote4CPIM listen on : https://bit.ly/3I3aAA5
Anchor - The easiest way to make a podcast

Create, distribute, host, and monetize your podcast, 100% free.

Anchor
உள்ளாட்சி அமைப்பின் முக்கியத்துவத்தையும் அதிகாரத்தையும் உணர்ந்து கொண்டு ஊழலற்ற மக்கள் நலன் மிக்க சிறப்பான பணியை செய்ய வேண்டும். - தோழர்.மதுக்கூர் இராமலிங்கம், #CPIM #LocalBodyElection #DefeatADMKBJP #Vote4CPIM more : https://youtu.be/OrrJRhw2tNk
மாநில அரசிற்கே வழிகாட்டக் கூடியவை உள்ளாட்சி அமைப்புகள் தான்

YouTube
நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர்களுக்கு வீடு வீடாகச் சென்று திரைக் கலைஞர் ரோகிணி பிரச்சாரம் #CPIM #LocalBodyElection #DefeatADMKBJP #Vote4CPIM More : https://youtu.be/ntpXdOj_qRQ
மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்ற சமரசமின்றி செயல்படும் கம்யூனிஸ்ட்களுக்கு வாக்களிப்பீர்

YouTube
எப்போதும் மக்களுடன் நின்று போராடி தீர்வு காணும் கம்யூனிஸ்டுகளுக்கு வாக்களிப்பீர்!
வீடு வீடாகச் சென்று திரைக் கலைஞர் ரோகிணி பிரச்சாரம் #LocalBodyElection #DefeatADMKBJP #Vote4CPIM #Vote4DMKAlliance
மதசார்பற்ற அணியிலே போட்டியிடுகின்ற வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள்! #LocalBodyElection #DefeatADMKBJP #Vote4CPIM #Vote4DMKAlliance More: https://youtu.be/CLGqEShLMAc
மதசார்பற்ற அணியிலே போட்டியிடுகின்ற வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள்! | #Vote4DMKAlliance

YouTube
ஊழலில் மூழ்கியுள்ள உள்ளாட்சிகளை மீட்க திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு வாக்களிப்பீர்! - தோழர் கே.பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர், #LocalBodyElection #DefeatADMKBJP #Vote4CPIM #Vote4DMKAlliance
கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தவர்கள் எந்த பிரச்சனையையும் சரி செய்யவில்லை. அந்த பிரச்சனையை சரி செய்வதற்காக யாரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதில் கவனம் தேவை – திரைக்கலைஞர் ரோகிணி #CPIM #LocalBodyElection #DefeatADMKBJP #Vote4CPIM more : https://youtu.be/o61urrlsQak
10 ஆண்டுகளாக ஆட்சியிலிருந்து எதையும் சரி செய்யாதவர்களை நிராகரியுங்கள் I ரோகிணி

YouTube
தமிழகத்தின் உள்ளாட்சி அமைப்புகளை பாதுகாக்க திமுக கூட்டணிக்கு வாக்களிப்பீர்! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்களுக்கு நீங்கள் வாக்களிக்க வேண்டிய சின்னம் சுத்தியல் அரிவாள் நட்சத்திரம் #LocalBodyElection #DefeatADMKBJP #Vote4CPIM #Vote4DMKAlliance
தமிழகத்தின் உள்ளாட்சி அமைப்புகளை பாதுகாக்க திமுக கூட்டணிக்கு வாக்களிப்பீர்! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்களுக்கு நீங்கள் வாக்களிக்க வேண்டிய சின்னம் சுத்தியல் அரிவாள் நட்சத்திரம் #LocalBodyElection #DefeatADMKBJP #Vote4CPIM #Vote4DMKAlliance https://t.co/N17ukxl3aT
CPIM Tamilnadu on Twitter

“தமிழகத்தின் உள்ளாட்சி அமைப்புகளை பாதுகாக்க திமுக கூட்டணிக்கு வாக்களிப்பீர்! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்களுக்கு நீங்கள் வாக்களிக்க வேண்டிய சின்னம் சுத்தியல் அரிவாள் நட்சத்திரம் #LocalBodyElection #DefeatADMKBJP #Vote4CPIM #Vote4DMKAlliance”

Twitter
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர்களுக்கும் வாக்களியுங்கள் - தோழர் கே.பாலகிருஷ்ணன், #CPIM #LocalBodyElection #DefeatADMKBJP #Vote4CPIM #Vote4DMKAlliance more : https://youtu.be/Y_SbALZqDOw
அதிமுக பாஜக எனும் பேராபத்திலிருந்து மக்களை காக்க திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள்.

YouTube