இப்பணி 1943ம் ஆண்டில் வங்கப் பஞ்சத்தின்போது, மக்கள் நிவாரணக் கமிட்டி ஆற்றிய நிவாரணப் பணிகளை நினைவிற்குக் கொண்டு வருகிறது. #WestBengal #Corona2ndWave #TMCfails #bjpfails #BengalNeedsLeft
"ஜனநாயகத்தைக் குழிதோண்டிப் புதைக்கும் திரிணாமுல் காங்கிரஸையும், மதவாதவெறி பாஜகவையும் வீழ்த்த #CPIM தலைமையிலான சம்யுக்த மோர்ச்சா கூட்டணி பெங்காலுக்கு தேவை" - பேரா. அருணன் #Vote4SanjuktaMorcha #Vote4Left #BengalNeedsLeft More : https://youtu.be/4H0CakcIABM @[email protected]
ஜனநாயக விரோத திரிணாமுல்லையும் மதவெறி பாஜகவையும் மேற்கு வங்க மக்கள் தோற்கடிக்க வேண்டும்...

YouTube
மேற்குவங்க சட்டமன்றத் தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜியை எதிர்த்து #DYFI மேற்குவங்க மாநிலத் தலைவர் காம்ரேட் மீனாட்சி முகர்ஜி போட்டியிடுகிறார். வாழ்த்துக்கள் தோழர்... #WestBengalAssemblyElection2021 #Nandigram #MeenakshiMukherjee #BengalNeedsLeft
கொல்கத்தா பிரிகேட் மைதானம் நிரம்பி வழிகிறது. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை மக்கள் வெள்ளம். இன்னும் லட்சக்கணக்கான மக்கள் நடுவழியில் வந்து கொண்டுள்ளனர். #PeoplesBrigade #BengalNeedsLeft #WestBengal #Kolkata #PeoplesBrigade2021 #LeftAlternative #RedBengalRising
கல்வி - வேலைவாய்ப்பு கோரி #SFI-DYFI பிப். 11ம் தேதி நடத்திய அமைதிப் பேரணியில் #TMC கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறையின் தாக்குதலில் படுகாயமுற்ற மேற்கு வங்த்தின் பாங்குராவைச் சேர்ந்த #DYFI தோழர் மைதுல் இஸ்லாம் மிதியா மரணம். தாக்குதலுக்கு வன்மையான கண்டனம். #BengalNeedsLeft

One party steals relief materials. Another party communalizes a pandemic.
When it comes to be there with people, there is only one - the Left. They are now back at where their fall began 10 years back. #BengalNeedsLeft.

https://thewire.in/politics/west-bengal-election-left-cpim-amphan-covid

Riding on Tireless Relief Work, the Left Charts a Return to Bengal's Radar

In a state affected by a cyclone and a health crisis, the CPI(M) and other Left parties have climbed up several notches on the popularity scale thanks to their relief work.

Thanks to the Left, 84% of lands in Bengal were owned by small and marginal farmers, while the national average is 34%. Land redistribution brought crores out of poverty. #BengalNeedsLeft
Let's make Bengal free of communal politics. Let's bring back left. #BengalNeedsLeft
As I see Delhi 2020 communal flare up in Bengal, I can't help but think of 1984 and 1992 when Jyoti Basu ensured zero tolerance towards communal violence #BengalNeedsLeft

RT @[email protected]

The CPI(M)-led Left Front came to power in 1977 under the charismatic leadership of Jyoti Basu. Since then, the party has been synonymous to West Bengal politics, with people having given it massive mandates for successive terms

#BengalNeedsLeft

🐦🔗: https://twitter.com/BrutuTweetz/status/1274654831584571393