பெரம்பலூர் மாவட்டம் பாடலூரில் பொதுக் கிணறு, பாதையை மறித்து கட்டப்பட்ட 100 அடி நீளம், 15 அடி உயரம் கொண்ட தீண்டாமைச் சுவர் தகர்க்கப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, #TNUEF வலுவான தலையீடுக்கு மீண்டும் ஒரு வெற்றி. #CPIM#TNUEF#UntouchabilityWall
தோக்கமூரில் தீண்டாமை சுவர் இன்று இடிக்கப்பட்டுள்ளது. பழங்குடி மக்கள் மீதான தீண்டாமையை கையாளும் விதமாக நின்ற வாழவந்தான் கோட்டை தீண்டாமைச் சுவர் அண்மையில் இடிக்கப்பட்டது.#UntouchabilityWall #Thiruvallur#TNUEF#CPIMStruggle
திருவள்ளூர் தோக்கமூர் தீண்டாமை சுவர் இடிப்பு; தீண்டாமை ஒழிப்பு முன்னணி & மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் போராட்டங்கள் மகத்தான வெற்றி! #UntouchabilityWall