Analogous to the Texas AG seeking data on transgender people, the Indian state of Maharashtra has constituted a committee to collect details of couples in interfaith and inter-caste marriages.

The ruling Hindu-supremacist setup in India (and Maharashtra) not only abhors marriages across religions, but also marriages across castes within Hinduism.

#CasteOppression #CasteEndogamy #MinorityPhobiaInIndia #MuslimPhobiaInIndia #MaharashtraAndTexasHate

https://www.thehindu.com/news/national/other-states/maharashtra-govt-to-monitor-interfaith-inter-caste-couples/article66263180.ece

Maharashtra forms panel to monitor interfaith, inter-caste couples

State Minister for Women and Child Development Mangal Prabhat Lodha, who is heading the panel, said the move was aimed at avoiding a repeat of the Shraddha Walkar case.

மனுசாஸ்திரத்தின் உண்மை மொழிபெயர்ப்பை
உலகறிய வெளிடுவாரா @[email protected]?
தோழர் மதுக்கூர் ராமலிங்கம்
மாநில செயற்குழு உறுப்பினர், சிபிஐ(எம்) #Manusmriti #CasteSystem #CasteOppression #BJP #RSS

தமிழ்நாடே பெரியாரைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது. ஆனால் இதுபோன்ற சாதிக் கொடுமைகளும் தொடர்கின்றன.

சாதி மறுப்புப் போராட்டம் இன்னும் தீவிரமாக முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளது - தோழர் @[email protected] #CPIM #Periyar #AntiCasteStruggle #CasteOppression #StopViolenceAgainstCasteism #HBDPeriyar

கம்யூனிஸ்ட்டுகளின் சாதி ஒழிப்பு களம்; வாழவந்தான்கோட்டை தீண்டாமைச் சுவர் தகர்ந்தது... #Tiruvallur #TribalPeople #TNUEF #UnTouchabilityWall #CasteOppression #AnnihilationofCaste More : https://youtu.be/A7Ek3Sk8lW4
கம்யூனிஸ்ட்டுகளின் சாதி ஒழிப்பு களம்; வாழவந்தான்கோட்டை தீண்டாமைச் சுவர் தகர்ந்தது...

YouTube
கம்யூனிஸ்ட்டுகளின் சாதி ஒழிப்பு களம் திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை வட்டம், வாழவந்தான் கோட்டையில் பழங்குடியின மக்களுக்கு எதிரான தீண்டாமைச் சுவர் தகர்ந்தது... #Tiruvallur #TribalPeople #TNUEF #UnTouchabilityWall #CasteOppression #AnnihilationofCaste
தில்லி #AIIMS மருத்துவமனையில் ஒரு தலித் பெண் #Doctor சாதி மற்றும் பாலின அடிப்படையில் துன்புறுத்தப்பட்டதால் தற்கொலைக்கு முயன்றுள்ளார். பேரிடர் காலத்திலும் சாதிய பாலின பாரபட்சமா? அதுவும் ஒரு மருத்துவருக்கு?
#IndiaFightsCorona #VoilenceAgainstWomen #CasteOppression #SuicideAttempt