பெரம்பலூர் மாவட்டம் பாடலூரில் பொதுக் கிணறு, பாதையை மறித்து கட்டப்பட்ட 100 அடி நீளம், 15 அடி உயரம் கொண்ட தீண்டாமைச் சுவர் தகர்க்கப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, #TNUEF வலுவான தலையீடுக்கு மீண்டும் ஒரு வெற்றி. #CPIM #TNUEF #UntouchabilityWall