தோக்கமூரில் தீண்டாமை சுவர் இன்று இடிக்கப்பட்டுள்ளது. பழங்குடி மக்கள் மீதான தீண்டாமையை கையாளும் விதமாக நின்ற வாழவந்தான் கோட்டை தீண்டாமைச் சுவர் அண்மையில் இடிக்கப்பட்டது.#UntouchabilityWall #Thiruvallur #TNUEF #CPIMStruggle
சிட்லப்பாக்க ஏரியை சுற்றி வாழ்ந்து வரும் மக்களின் வீடுகளை ஆக்கிரமிப்பு என அகற்றுவதை எதிர்த்த #CPIM போராட்டம் #ChennaiEviction #CPIMStruggle More: https://youtu.be/llaVyFolgzk
சிட்லப்பாக்க ஏரி சுற்றி மக்களின் வீடுகளை ஆக்கிரமிப்பு என அகற்றுவதை எதிர்த்து #CPIM போராட்டம்

YouTube
ஒன்றுபட்ட மக்கள் போராட்டம்: குடியிருப்புகளை அகற்ற முடியாமல் திரும்பி சென்ற அதிகாரிகள்! . #ChennaiEviction #CPIMStruggle More: https://youtu.be/9g1CiiL2B_c
ஒன்றுபட்ட மக்கள் போராட்டம்: குடியிருப்புகளை அகற்ற முடியாமல் திரும்பி சென்ற அதிகாரிகள்!

YouTube
எந்த கதை ஒடுக்கப்பட்ட மக்களை கேள்வி கேட்க வைக்கிறதோ அந்தக் கதைதான் மிக முக்கியமான கதை, அதுதான் ஜெய்பீம். 25 ஆண்டுகளுக்கு முன்னதாகவே பழங்குடி மக்களுக்காக குரல் கொடுத்த ஒரே இயக்கம், கம்யூனிஸ்ட் இயக்கம்தான் - கதிர், #CPIM #JaiBhim #CPIMStruggle more : https://youtu.be/F7MIllSl1aQ https://twitter.com/tncpim/status/1481237877501853697/video/1
மதவெறியைத் தவிர்த்து ஒரு நல்ல இந்தியாவை உருவாக்க வேண்டும் கலை இயக்குனர் கதிர்

YouTube
எல்லோரும் ஒன்று திரண்டு போராடினால் மட்டுமே சாதியை நாம் களைய முடியும் - தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், மாநில பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா #CPIM #JaiBhim #CPIMStruggle more : https://youtu.be/weSwwh9jaKY
ஜெய்பீம் - தமிழ் சினிமாவின் நூறாண்டு கால வரலாற்றில் இப்போதுதான் மக்களை நோக்கி வந்திருக்கிறது...

YouTube
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் போராட்ட வரலாறு நீண்டது. அதில் ஒரு அத்தியாயம்தான் ஜெய்பீம் திரைப்படத்திற்கு பின்னணியாக இருக்கும் கம்மாபுரம் லாக்கப் மரணத்திற்கு எதிரான போராட்டம் - தோழர் ஜி.ராமகிருஷ்ணன், #CPIM #JaiBhim #CPIMStruggle more: https://youtu.be/WHVdrQdd4rA
எங்கள் கட்சியின் அரசியல் தலைமைக்குழுவே பாராட்டிய திரைப்படம் ஜெய்பீம்

YouTube
கீழவெண்மணி தியாகிகளின் 53ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி நிலப்பிரபுக்களால் தீ வைத்து எரிக்கப்பட்ட இடத்தில் புதிதாக கட்டப்பட்ட நினைவிடத்தை #CPIM மாநிலச் செயலாளர் தோழர் கே.பாலகிருஷ்ணன் திறந்து வைத்தார். #CPIM #CPIMStruggle #VenmaniMartyrs #LandLords #ClassStruggle #வெண்மணிதியாகிகள்
வர்க்கப் போராட்டத்தை
சமரசமின்றி தொடர்வோம்! #CPIM #CPIMStruggle #VenmaniMartyrs #LandLords #ClassStruggle #வெண்மணிதியாகிகள்

பண்ணையடிமை கொடுமைகளுக்கு
கொள்ளி வைத்த நினைவுகளோடு
அரை நூற்றாண்டாய்
நிமிர்ந்து நிற்கிறது
உழைக்கும் வர்க்கம்!

வெண்மணி தியாகிகளின்
நினைவை ஏந்தி
வர்க்கப் போராட்டத்தை
சமரசமின்றி தொடர்வோம்! #CPIM #CPIMStruggle #VenmaniMartyrs #LandLords #ClassStruggle #வெண்மணிதியாகிகள்

வெண்மணி எரியும் நினைவுகள்!

நிலப்பிரபுத்துவ, சாதிய கொடுமைகளுக்கு எதிராக செங்கொடி இயக்கம் நடத்திய வர்க்கப் போராட்டத்திற்கான வீரச்சமரில் தங்களது இன்னுயிரை ஈந்த தியாகிகளின் நினைவை நெஞ்சில் ஏந்துவோம்! #CPIM #CPIMStruggle #VenmaniMartyrs #LandLords #ClassStruggle #வெண்மணிதியாகிகள்