இரயில்வே திட்டப் புத்தகம் வெளியீடு; தமிழகத்திற்கான புதிய வழித்தடத் திட்டங்கள் மீண்டும் புறக்கணிப்பு! - தோழர் @[email protected] #CPIM மாநிலக்குழு உறுப்பினர்,
இரயில்வே திட்டப் புத்தகம் வெளியீடு; தமிழகத்திற்கான புதிய வழித்தடத் திட்டங்கள் மீண்டும் புறக்கணிப்பு! - தோழர் @[email protected] #CPIM மாநிலக்குழு உறுப்பினர்,
நேத்து தான் இந்தாளுக்கு வீரரே சூரரேநு ரைட்டப் எழுதினாங்க...
---
RT @sunnewstamil
#JUSTIN | நாட்டை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்லும் பட்ஜெட் - எடப்பாடி பழனிசாமி பாராட்டு
#SunNews | #UnionBudget2022 | @EPSTamilNadu
https://twitter.com/sunnewstamil/status/1488471015756013568
யூனியன் பட்ஜெட்2022: கிராமங்களில் சார்ஜிங், மகளிருக்கு முக்கியத்துவம் அளிக்கும் 3 திட்டங்கள் உள்பட பல அறிவிப்புகள்…
https://patrikai.com/union-budget-2022-several-announcements-including-3-projects-focusing-on-women-changing-units-in-villages/ via @[email protected]
டெல்லி: மத்திய நிதியமைச்சர் இன்று தாக்கல் செய்த பொதுபட்ஜெட்டிடை வெறும் 90 நிமிடங்களில் வாசித்து முடித்தார். இன்றைய பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி, நாட்டின் மின்வாகன உபயோகத்தை அதிகரிக்கும் வகையில், கிராமங்களிலும் மின்சார வாகன பயன்பாட்டை ஊக்குவிக்க மின்சார சார்ஜ் மையங்கள் அமைக்கப்படும். லக்ட்ரிக் வாகனங்களுக்கான பேட்டரிகளை மாற்றிக் கொள்ளும் வசதி கொண்டுவரப்படும்.மின்சார வாகனங்களின் திறனை மேம்படுத்துவதற்கு தேவையான கட்டமைப்பை உருவாக்கவும், வாகனங்கள் மற்றும் மின்கலன்கள் வர்த்தகம் மற்றும் சேவையில் தனியார் பங்களிப்பை ஊக்குவிக்கவும்...
Union Government #Budget2022 Highlights for Citizens | Updated as of Feb 1st 1.00pm
Full details 🔗 www.indiabudget.gov.in⠀
#Budget #IncomeTax #India #UnionBudget #Chennai #Crypto #DigitalAssets #TamilNadu #Battery #Tax #NewsofChennai #unionbudget2022
Union Budget 2022: டிஜிட்டல் பேங்கிங் யூனிட்டுகள், இ-பாஸ்போர்ட், வடகிழக்குமாநில வளர்ச்சி உள்பட பல அறிவிப்புகள்…
https://patrikai.com/union-budget-2022-digital-banking-units-e-passport-northeast-states-development/ via @[email protected]
டெல்லி: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் நாடாளுமன்றத்தில் மத்திய நிதிநிலை அறிக்கையை வாசித்து வருகிறார். இதில், பல்வேறு அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் 75 மாவட்டங்களில் 75 டிஜிட்டல் பேங்கிங் யூனிட்டுகள் அறிமுகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. காதி சக்தி திட்டத்தின் கீழ் 100 புதிய சரக்குப் போக்குவரத்து முனையங்கள் ஏற்படுத்தப்படும் மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் 60 லட்சம் வேலைவாய்ப்புகள் கிடைத்துள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. நாடு...
யூனியன் பட்ஜெட்2022: தனிநபர் வருமான வரம்பில் மாற்றம் இல்லை; டிடிஎஸ் வரிச்சலுகை 14% ஆக உயர்வு… https://patrikai.com/union-budget-2022-no-change-in-personal-income-limit-tds-tax-concession-increased-to-14/ via @[email protected]
#IT #incometax #Budget22 #UnionBudget2022 @[email protected] @[email protected]
டெல்லி: மத்திய நிதியமைச்சர் இன்று தாக்கல் செய்யத பொதுநிதி நிலை அறிக்கையில், இந்த ஆண்டிற்கான தனிநபர் வருமான வரி விகிதங்கள் எந்த மாற்றமும் இல்லை என்பது தெரிய வந்துள்ளது. மேலும் எலக்ட்ரானிக் பொருட்களுக்கு இறக்குமதி வரி குறைக்கப்பட்டு உள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் நாடாளுமன்றத்தில் மத்திய நிதிநிலை அறிக்கையை வாசித்து வருகிறார். மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் தயாரிக்கப் பட்ட டேப்லட்டில் 2வது முறையாக 2ஆவது ஆண்டாக காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் செய்து வருகிறார்....