ஆண்டுதோறும் மழையால் பாதிக்கப்படும் பகுதிகள்: சாலை, வடிகால் வசதி கோரி கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் - Tuti Post
தூத்துக்குடியில் ஆண்டுதோறும் மழையால் பாதிக்கப்படும் பகுதிகளுக்கு சாலை மற்றும் வடிகால் வசதிகோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தூத்துக்குடி மாநகராட்சியில் 2015ம் ஆண்டு வெள்ளத்திற்கு பின்னர் ஆன்டுதோறும் மழையால் பாதிக்கப்படும் பி அன்டு டி காலனி, ராஜீவ் நகர், அன்னை தெரசா, நகர், பால்பாண்டி நகர் , கதிர்வேல் நகர், பாக்கியலெட்சுமிநகர், கோக்கூர், பாரதிநகர், நிக்லேசன்நகர், லெவிஞ்சிபுரம், முத்தம்மாள்புரம், சின்னகன்னு புரம், செல்வ விநாயகபுரம், அண்ணா நகர்,...




