#திருமகன் ஈவெரா எம்.எல்.ஏ. உடல் தகனம் - அமைச்சர் முத்துசாமி, கே.எஸ்.அழகிரி உள்பட காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்பு...
https://patrikai.com/thirumagan-evera-m-l-a-cremation-congress-leaders-including-minister-muthusamy-ks-alagiri-participated/
#ThirumahanEvera #ThirumaganEvera #ThirumaganEVR @KS_Alagiri@twitter.com @INCTamilNadu@twitter.com @TNCCMinority@twitter.com @TNCCITSMDept@twitter.com @TN_PYC@twitter.com

திருமகன் ஈவெரா எம்.எல்.ஏ. உடல் தகனம் – அமைச்சர் முத்துசாமி, கே.எஸ்.அழகிரி உள்பட காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்பு…
ஈரோடு: தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் இவிகேஎஸ் இளங்கோவன் மகன் திருமகன் மாரடைப்பு காரணமாக நேற்று மதியம் உயிரிழந்தார். அவரது உடல் இன்று ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. முன்னதாக, ஈரோட்டில் உள்ள மின் மயானத்துக்கு திருமகன் ஈவெரா உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது. இதில், மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, கே.வி. தங்கபாலு, அமைச்சர் சு. முத்துசாமி, ஜோதிமணி எம்.பி உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர். ஈரோடு:...
www.patrikai.com#திருமகன் ஈவேரா உடலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின், திமுக எம்.பி. கனிமொழி உள்பட அமைச்சர்கள் மலர்வளையம் வைத்து மரியாதை...
https://patrikai.com/chief-minister-stalin-dmk-m-p-kanimozhi-and-ministers-laid-wreaths-and-honored-to-thirumagan-evr-body/
#ThirumaganEvera #ThirumaganEVR @CMOTamilnadu@twitter.com @KanimozhiDMK@twitter.com @Udhaystalin@twitter.com @EVKSElangovan@twitter.com @INCTamilNadu@twitter.com @TNCCITSMDept@twitter.com @TN_PYC@twitter.com @arivalayam@twitter.com

திருமகன் ஈவேரா உடலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின், திமுக எம்.பி. கனிமொழி உள்பட அமைச்சர்கள் மலர்வளையம் வைத்து மரியாதை…
ஈரோடு: மறைந்த திருமகன் ஈவேரா உடலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் உள்பட அமைச்சர்கள், திமுக எம்.பி.க்கள் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகனும் , ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான திருமகன் ஈவேரா எம்எல்ஏ நேற்று மதியம் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது (46) . எம்எல்ஏ திருமகனின் மரணம் அரசியல் கட்சியினர் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, ராமதாஸ், சீமான்...
www.patrikai.com#திருமகன் ஈவேரா மறைவு: முதலமைச்சர் #ஸ்டாலின், #வைகோ, #ராமதாஸ் உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்..
https://patrikai.com/thirumagan-evera-passed-away-chief-minister-stalin-vaiko-ramadoss-and-other-political-party-leaders-condolence/
#ThirumaganEvera #thirumagan #condolences @mkstalin@twitter.com @mdmkiw@twitter.com @drramadoss@twitter.com @INCTamilNadu@twitter.com @TNCCITSMDept@twitter.com @TNCCMinority@twitter.com @TN_PYC@twitter.com

திருமகன் ஈவேரா மறைவு: முதலமைச்சர் ஸ்டாலின், வைகோ, ராமதாஸ் உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்..
சென்னை: ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் ஈ.வெ.ரா. திருமகன் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், வைகோ, ராமதாஸ். அன்புமணி ராமதாஸ், சீமான் உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர். முதலமைச்சர் ஸ்டாலின்: தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் , "ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் திரு. ஈ.வெ.ரா. திருமகன் அவர்கள் மறைந்து விட்டார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியும் ஆற்றொணாத் துயரும் அடைந்தேன். பாட்டனார்...
www.patrikai.com#திருமகன் ஈவெரா மரணம்: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி இரங்கல்...
https://patrikai.com/thirumagan-evr-passed-away-tamil-nadu-congress-committee-president-ks-azhagiri-condolences/
#ThirumaganEvera #thirumagan #erodeeast #Erode #Congress @KS_Alagiri@twitter.com @INCTamilNadu@twitter.com @TNCCMinority@twitter.com @TNCCITSMDept@twitter.com @TN_PYC@twitter.com @TamilNaduPMC@twitter.com

திருமகன் ஈவெரா மரணம்: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி இரங்கல்…
சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெரா காலமானார். அவரது மறைவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி இரங்கல் தெரிவித்து உள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத்தலைவர் வாழப்பாடி ராமசுகந்தன் உள்பட பலர் இரங்கல் தெரிவித்து உள்ளனர். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள்தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் திருமகன் எம்எல்ஏ மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 45. கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று மதியம்...
www.patrikai.com#ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி எம்எல்ஏ ஈ.வெ.ரா. பேரன் #திருமகன் காலமானார்!
https://patrikai.com/erode-east-assembly-constituency-mla-evera-thirumagan-passed-away/
#Erode #ErodeEast #MLA #ThirumaganEVeRa #Thirumagan #ThirumaganEVR #RIP @INCTamilNadu@twitter.com @TNCCMinority@twitter.com @TNCCITSMDept@twitter.com @TN_PYC@twitter.com @TamilNaduPMC@twitter.com

ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி எம்எல்ஏ ஈ.வெ.ரா. பேரன் திருமகன் காலமானார்!
ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி எம்எல்ஏவும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் மகனுமான ஈ.வெ.ரா.இ.திருமகன் காலமானார். அவருக்கு வயது 45. 59 ஆண்டுகளுக்கு பிறகு ஈரோட்டில் காங்கிரஸ் கட்சியை வெற்றி பெற வைத்த சிறப்பு திருமகன் பெரியாரின் பேரன் என்ற பெருமைக்கு சொந்தமானவர். கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில், காங்கிரஸ் கட்சி சார்பில், ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு, எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் 45 வயதேயான ஈ.வெ.ரா.இ.திருமகன். இவர்...
www.patrikai.com