#திருமகன் ஈவேரா உடலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின், திமுக எம்.பி. கனிமொழி உள்பட அமைச்சர்கள் மலர்வளையம் வைத்து மரியாதை...
https://patrikai.com/chief-minister-stalin-dmk-m-p-kanimozhi-and-ministers-laid-wreaths-and-honored-to-thirumagan-evr-body/
#ThirumaganEvera #ThirumaganEVR @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected]
திருமகன் ஈவேரா உடலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின், திமுக எம்.பி. கனிமொழி உள்பட அமைச்சர்கள் மலர்வளையம் வைத்து மரியாதை…
ஈரோடு: மறைந்த திருமகன் ஈவேரா உடலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் உள்பட அமைச்சர்கள், திமுக எம்.பி.க்கள் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகனும் , ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான திருமகன் ஈவேரா எம்எல்ஏ நேற்று மதியம் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது (46) . எம்எல்ஏ திருமகனின் மரணம் அரசியல் கட்சியினர் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, ராமதாஸ், சீமான்...