
திருமகன் ஈவெரா எம்.எல்.ஏ. உடல் தகனம் – அமைச்சர் முத்துசாமி, கே.எஸ்.அழகிரி உள்பட காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்பு…
ஈரோடு: தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் இவிகேஎஸ் இளங்கோவன் மகன் திருமகன் மாரடைப்பு காரணமாக நேற்று மதியம் உயிரிழந்தார். அவரது உடல் இன்று ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. முன்னதாக, ஈரோட்டில் உள்ள மின் மயானத்துக்கு திருமகன் ஈவெரா உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது. இதில், மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, கே.வி. தங்கபாலு, அமைச்சர் சு. முத்துசாமி, ஜோதிமணி எம்.பி உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர். ஈரோடு:...
www.patrikai.com
திருமகன் ஈவேரா உடலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின், திமுக எம்.பி. கனிமொழி உள்பட அமைச்சர்கள் மலர்வளையம் வைத்து மரியாதை…
ஈரோடு: மறைந்த திருமகன் ஈவேரா உடலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் உள்பட அமைச்சர்கள், திமுக எம்.பி.க்கள் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகனும் , ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான திருமகன் ஈவேரா எம்எல்ஏ நேற்று மதியம் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது (46) . எம்எல்ஏ திருமகனின் மரணம் அரசியல் கட்சியினர் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, ராமதாஸ், சீமான்...
www.patrikai.com
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி எம்எல்ஏ ஈ.வெ.ரா. பேரன் திருமகன் காலமானார்!
ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி எம்எல்ஏவும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் மகனுமான ஈ.வெ.ரா.இ.திருமகன் காலமானார். அவருக்கு வயது 45. 59 ஆண்டுகளுக்கு பிறகு ஈரோட்டில் காங்கிரஸ் கட்சியை வெற்றி பெற வைத்த சிறப்பு திருமகன் பெரியாரின் பேரன் என்ற பெருமைக்கு சொந்தமானவர். கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில், காங்கிரஸ் கட்சி சார்பில், ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு, எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் 45 வயதேயான ஈ.வெ.ரா.இ.திருமகன். இவர்...
www.patrikai.comகாங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ. #திருமகன் ஈ.வெ.ரா. அகால மரணம்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினரும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மகனுமான திருமகன் ஈ.வெ.ரா. (46) மாரடைப்பால் காலமானார்.
#ThirumaganEVR #Congress #ErodeEast #MLA @[email protected] @[email protected] @[email protected] @[email protected]