ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி எம்எல்ஏ ஈ.வெ.ரா. பேரன் திருமகன் காலமானார்!

ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி எம்எல்ஏவும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் மகனுமான ஈ.வெ.ரா.இ.திருமகன் காலமானார். அவருக்கு வயது 45. 59 ஆண்டுகளுக்கு பிறகு ஈரோட்டில் காங்கிரஸ் கட்சியை வெற்றி பெற வைத்த சிறப்பு திருமகன் பெரியாரின் பேரன் என்ற பெருமைக்கு சொந்தமானவர். கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில், காங்கிரஸ் கட்சி சார்பில், ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு, எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் 45 வயதேயான  ஈ.வெ.ரா.இ.திருமகன். இவர்...

www.patrikai.com