திருமகன் ஈவேரா மறைவு: முதலமைச்சர் ஸ்டாலின், வைகோ, ராமதாஸ் உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்..

சென்னை: ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் ஈ.வெ.ரா. திருமகன் மறைவுக்கு  முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், வைகோ, ராமதாஸ். அன்புமணி ராமதாஸ், சீமான்  உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர். முதலமைச்சர் ஸ்டாலின்: தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் , "ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் திரு. ஈ.வெ.ரா. திருமகன் அவர்கள் மறைந்து விட்டார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியும் ஆற்றொணாத் துயரும் அடைந்தேன். பாட்டனார்...

www.patrikai.com