திருமகன் ஈவேரா மறைவு: முதலமைச்சர் ஸ்டாலின், வைகோ, ராமதாஸ் உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்..

சென்னை: ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் ஈ.வெ.ரா. திருமகன் மறைவுக்கு  முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், வைகோ, ராமதாஸ். அன்புமணி ராமதாஸ், சீமான்  உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர். முதலமைச்சர் ஸ்டாலின்: தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் , "ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் திரு. ஈ.வெ.ரா. திருமகன் அவர்கள் மறைந்து விட்டார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியும் ஆற்றொணாத் துயரும் அடைந்தேன். பாட்டனார்...

www.patrikai.com

#திருமகன் ஈவெரா மரணம்: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி இரங்கல்...
https://patrikai.com/thirumagan-evr-passed-away-tamil-nadu-congress-committee-president-ks-azhagiri-condolences/

#ThirumaganEvera #thirumagan #erodeeast #Erode #Congress @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected]

திருமகன் ஈவெரா மரணம்: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி இரங்கல்…

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெரா காலமானார். அவரது மறைவுக்கு  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி இரங்கல் தெரிவித்து உள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத்தலைவர் வாழப்பாடி ராமசுகந்தன் உள்பட பலர் இரங்கல் தெரிவித்து உள்ளனர். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள்தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் திருமகன் எம்எல்ஏ மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 45. கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று மதியம்...

www.patrikai.com
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி எம்எல்ஏ ஈ.வெ.ரா. பேரன் திருமகன் காலமானார்!

ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி எம்எல்ஏவும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் மகனுமான ஈ.வெ.ரா.இ.திருமகன் காலமானார். அவருக்கு வயது 45. 59 ஆண்டுகளுக்கு பிறகு ஈரோட்டில் காங்கிரஸ் கட்சியை வெற்றி பெற வைத்த சிறப்பு திருமகன் பெரியாரின் பேரன் என்ற பெருமைக்கு சொந்தமானவர். கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில், காங்கிரஸ் கட்சி சார்பில், ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு, எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் 45 வயதேயான  ஈ.வெ.ரா.இ.திருமகன். இவர்...

www.patrikai.com