இன்று நள்ளிரவு குஜராத்தில் கரையை கடக்கிறது ‘டவ் தே’ அதிதீவிர புயல்…
https://www.patrikai.com/cyclone-tauktae-very-severe-cyclonic-storm-to-reach-gujarat-coast-on-17-may-evening-says-imd/
#TauktaeCyclone #Gujaratcyclone #CycloneTauktae #CycloneAlert #patrikaidotcom
காந்தி நகர்: அரபிக்கடலில் உருவான டவ்தே புயல் அதிதீவிர புயலாக மாறி இன்று நள்ளிரவு குஜராத்தில் கரையை கடக்கிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. புயல் காரணமாக, தென்தமிழகத்தின் சில பகுதிகள், குமரி மாவட்டங்களில் லேசானது முதல் கனமழை பெய்து வருகிறது. அரபிக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது. நேற்று மாலை நிலவரப்படி கோவாவில் இருந்து 130 கி.மீ. தொலைவிலும் மும்பையில் இருந்து 450 கி.மீ. தொலைவிலும்...
Claiming the "Tauktae rehte mujh ko, Saanjh Sawere" one-liner, before any other p*ssboiled idiot makes any joke on the similar lines while Bombay is going through a pandemic and a cyclone.
டவ் தே புயல் தீவிரம் : கேரளாவில் 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை
https://www.patrikai.com/due-to-tauktae-cyclone-yellow-alert-in-11-districts-of-kerala/
திருவனந்தபுரம் டவ் தே புயல் தீவிரமாகி உள்ளதால் கேரளாவில் 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அரபிக்கடலில் உருவாகி உள்ள டவ்தே புயல் தீவிரம் அடைந்துள்ளது. இதனால் கேரள மாநிலத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அணைகள் நிரம்பி வழிகின்றன. பல இடங்களில் வெள்ளம் மற்றும் மழையால் மக்கள் பாதிப்பு அடைந்துள்ளனர். இவ்வாறு பாதிப்படைந்த 2000க்கும் அதிகமானோர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கடும் மழை காரணமாக மூணாறு – குமுளி பாதையில் ஒரு மரம் முறிந்து கார்...