
புயலால் பாதிக்கப்பட்ட குஜராத் மாநிலத்துக்குப் பிரதமர் ரூ.1000 கோடி நிவாரண நிதி அளிப்பு
அகமதாபாத் கடந்த 17 ஆம் தேதி டவ்டேல் புயலால் பாதிக்கப்பட்ட குஜராத் மாநிலத்தைப் பார்வையிட்ட பிரதமர் மோடி ரூ. 1000 கோடி உடனடி நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார். டவ்தே புயலால் கேரளா, தமிழகம், கோவா, மகாராஷ்டிரா, கர்நாடகாவில் கடலோர மாவட்டங்களில் கனமழை கொட்டியது. இதனால் கோவா, கர்நாடகா, மகாராஷ்டிராவில் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. டவ்தே புயல் குஜராத் மாநிலத்தின் கிர் சோம்நாத் மாவட்டத்தின் உனா மற்றும் டையு இடையே கடந்த 17ம் தேதி நள்ளிரவு கரையைக்...
Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon
ஜராத், மராட்டிய மாநிலங்களை சூறையாடியது ‘டவ்தே’ புயல் – புகைப்படங்கள் -வீடியோ
அகமதாபாத்: கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் குஜராத், மராட்டிய மாநிலங்களை 'டவ்தே' புயல் ‘சூறையாடி சென்றுள்ளது. குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகத்தில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியடன் 14 பேரை பலிகொண்டுள்ளது. அரபிக்கடலில் உருவான டவ்தே புயல் அதிதீவிர புயலாக மாறி நேற்று நள்ளிரவு குஜராத்தில் கரையை கடந்தாது. புயல் காரணமாக, தென்தமிழகத்தின் சில பகுதிகள், குமரி மாவட்டங்களில் லேசானது முதல் கனமழை பெய்தது. கேரளாவின் கடலோர மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் கொட்டித்தீர்த்த மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் புகுந்ததால் இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ளது....
Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon
இன்று நள்ளிரவு குஜராத்தில் கரையை கடக்கிறது ‘டவ் தே’ அதிதீவிர புயல்…
காந்தி நகர்: அரபிக்கடலில் உருவான டவ்தே புயல் அதிதீவிர புயலாக மாறி இன்று நள்ளிரவு குஜராத்தில் கரையை கடக்கிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. புயல் காரணமாக, தென்தமிழகத்தின் சில பகுதிகள், குமரி மாவட்டங்களில் லேசானது முதல் கனமழை பெய்து வருகிறது. அரபிக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது. நேற்று மாலை நிலவரப்படி கோவாவில் இருந்து 130 கி.மீ. தொலைவிலும் மும்பையில் இருந்து 450 கி.மீ. தொலைவிலும்...
Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon