“மாதர் சங்க போராட்டத்தின் முதல் வெற்றி; மாநில மகளிர் ஆணையம் தலையிட #AIDWA வலியுறுத்தியதைத் தொடர்ந்து, கொல்கத்தாவில் வைத்து சென்னை ஐஐடி முன்னாள் ஆராய்ச்சி மாணவரை தனிப்படை போலிசார் கைது செய்துள்ளனர். #AIDWA #IITMadras #SexualHarassment #StopSexualHarassment #SexualAbuse #TNPolice”