அருப்புக்கோட்டை அரசு எலக்ட்ரோ ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி மாணவியிடம் வீடியோ காலில் ஆபாசமாக நடந்து கொண்ட #BJP சிறுபான்மை பிரிவு விருதுநகர் மாவட்ட தலைவர் டாஸ்வின் ஜான் கிரேஸ் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரியும், அரசு விதிமுறைகளை மீறி செயல்படும் இக்கல்லூரி மீது
நடவடிக்கை எடுக்கக் கோரியும், கல்லூரியில் படிக்கின்ற அனைத்து மாணவர்களுக்கும் மாற்று கல்லூரியில் அரசு இடத்தை உறுதி செய்யவும் வலியுறுத்தி #SFI தலைமையில் போராட்டம். #Aruppukkottai #ArasuElectroHomeopathyMedicalCollege #BJP #DaswinJohnGrace #StopSexualHarassment