இடதுசாரி திரைப்பட இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் அவர்களின் உருவச் சிலை திறப்பு நிகழ்வில் #CPIM மாநில செயலாளர் @[email protected] உரையாற்றினார். மேடையில் #CPI மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு #CPI மாநில செயலாளர் இரா.முத்தரசன் @[email protected] @[email protected] உள்ளிட்டோர். #எஸ்பிஜனநாதன் #SPJananathan
மார்க்சிய தத்துவத்தை முழுமையாக உள்வாங்கிக் கொண்டவர் தோழர் எஸ்.பி.ஜனநாதன் - தோழர் கே.பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் #CPIM #எஸ்பிஜனநாதன் #SPJananathan #TamilCinema #Director #KBalakrishnan More: https://youtu.be/38HVFqw6uLQ @[email protected] @[email protected]
@[email protected] @[email protected]
மார்க்சிய தத்துவத்தை முழுமையாக உள்வாங்கிக் கொண்டவர் தோழர் எஸ்.பி.ஜனநாதன் #SPJananathanStatue

YouTube
இடதுசாரி திரைப்பட இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் அவர்களின் உருவச் சிலையை விடுதலைப் போராட்ட வீரரும் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலைவருமான தோழர் என்.சங்கரய்யா ஆன்லைன் வாயிலாக திறந்து வைத்தார். #SPJananathan #TamilCinema #Director #LeftCinema #NSankaraiah
திரைப்பட இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் சிலை திறப்பு விழாவில் இடதுசாரி, விசிக தலைவர்களுடன் #CPIM மாநிலச் செயலாளர் தோழர் @[email protected]. சிலையை விடுதலைப் போராட்ட வீரரும் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலைவருமான தோழர் என்.சங்கரய்யா திறந்து வைக்கிறார். #SPJananathan #TamilCinema #Director