Obituary: When Sankaraiah said, ‘We fought for freedom, not pension’

He sacrificed his degree for the freedom struggle and was denied an honorary doctorate just before his death because the Governor refused to sign the order.

#TamilNadu #NSankaraiah #CPIM #FreedomStruggle #keezhvenmani #CasteViolence #RNRavi #governors #india

https://thefederal.com/category/obituary/obituary-when-sankaraiah-said-we-fought-for-freedom-not-pension-100854

Obituary | When Sankaraiah said, ‘We fought for freedom, not pension’

He sacrificed his degree for the freedom struggle and was denied an honorary doctorate just before his death because the Governor refused to sign the order

The Federal

N. Sankaraiah, one of the founding members of CPI(M), no more

The freedom fighter and veteran Marxist leader, who had a career in politics that spanned over 75 years, died at a private hospital in Chennai, aged 101.

#TamilNadu #chennai #NSankaraiah #CPIM #FreedomStruggle #history #histodon #india

https://www.thehindu.com/news/national/tamil-nadu/n-sankaraiah-one-of-the-founding-members-of-cpim-no-more/article67534756.ece

N. Sankaraiah, one of the founding members of CPI(M), no more

N. Sankaraiah, 101, veteran Communist leader & founding member of CPI(M), passed away in Chennai. He was active until 10 days ago & had been arrested in 1941 for supporting students. He was a powerful speaker & voracious reader, admired Bharathi & Kannadasan.

The Hindu
விடுதலைப் போராட்ட வீரரும், கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முதுபெரும் தலைவரும், நூற்றாண்டு பிறந்த நாள் கண்டவரும், அறம்சார் அரசியலின் அடையாளம் அன்புத் தோழர்‌ என்.சங்கரய்யா அவர்கள் இன்றும் தீக்கதிர் வாசிக்கிறார். #Comrade #NSankaraiah #NewsReading #Theekkathir
இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டு உயிரிழந்த தோழர்களுக்கு எனது வீர வணக்கம்! - தோழர் என்.சங்கரய்யா, விடுதலைப் போராட்ட வீரர் #CPIM #ComradeNSankaraiah #NSankaraiah #DefendFreedomAt75 #StrugglesandSacrifices

Audio Link: https://spoti.fi/3PFpyQQ

''தோழர் சங்கரய்யா கடந்து வந்த பாதை''

#CPIM #NSankaraiah #Communist

நம்ம ஹீரோ சங்கரய்யா || தோழர் சங்கரய்யா கடந்து வந்த பாதை.. ! E1

Listen to this episode from CPIM Tamilnadu on Spotify. தன்னோட போராட்ட வாழ்க்கைல மக்கள் விடியலுக்கான பாதைல, 8 வருஷம் ஜெயில்லயும், 5 வருஷம் தலைமறைவு வாழ்க்கையிலயும் தியாகம் செஞ்சு, வாழும் வரலாறான கம்யூனிஸ்ட்டுகல்ல ஒருத்தர் அது நம்ம சங்கரய்யாதான். #Comrade #NS101 #NSankaraiah101

Spotify
இடதுசாரி திரைப்பட இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் அவர்களின் உருவச் சிலையை விடுதலைப் போராட்ட வீரரும் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலைவருமான தோழர் என்.சங்கரய்யா ஆன்லைன் வாயிலாக திறந்து வைத்தார். #SPJananathan #TamilCinema #Director #LeftCinema #NSankaraiah
தகைசால் தமிழர் தோழர் என்.சங்கரய்யா @[email protected] பொது நிவாரண நிதிக்கு அளித்த 10 லட்ச ரூபாய்க்கான ரசீது... #தகைசால்தமிழர் #TamilNadu #ChiefMinistersPublicReliefFund #NSankaraiah
சுதந்திரப் போராட்ட வீரர் தோழர் என்.சங்கரய்யாவுக்கு #தகைசால்தமிழர் விருது மற்றும் ரூ 10 லட்சம் பரிசுத் தொகை வழங்கிய @[email protected] திருமிகு மு.க.ஸ்டாலின்@[email protected] அவர்களுக்கு #CPIM சார்பில் நன்றி. #தகைசால்தமிழர் #thagaisalthamizhar #NSankaraiah
விடுதலைப் போராட்ட வீரரும் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்தத் தலைவருமான தோழர் என்.சங்கரய்யாவுக்கு தமிழக அரசுஅறிவித்துள்ள #தகைசால்_தமிழர் விருதை அவரது இல்லத்திற்குச் சென்று முதல்வர் @[email protected] நேரில் வழங்குகிறார். #ThagaisalAward #NSankaraiah #nsankaraiah100 #FreedomFighter
தோழர்கள் @[email protected] @[email protected] @[email protected] @[email protected] ஆகியோர் தோழர் என்.சங்கரய்யா அவர்களுக்கு #தகைசால்_தமிழர் விருது அறிவித்தமைக்கு முதலமைச்சர் திரு @[email protected] அவர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். #ThagaisalAward #NSankaraiah #nsankaraiah100 #FreedomFighter https://youtu.be/BPV4OYimCdc
தோழர் என்.எஸ்-க்கு தகைசால் தமிழர் விருது அறிவித்த முதல்வருக்கு நன்றி தெரிவித்த சிபிஐ(எம்) தலைவர்கள்

YouTube