PMOs werden zur KI-Compliance-Zentrale. Der EU AI Act macht aus "Methodenhütern" strategische Risiko-Manager:innen. Checkliste und Aufgaben bis 2026 - ➡️ Zum Artikel: https://www.projektmagazin.de/artikel/eu-ai-act-pflichten-pmo-ab-2026

#EUAIAct #Projektmanagement #PMOffice #projektmagazin

📸: RafMaster, Adobe Express

பிரதமர் அலுவலகத்தில் இருந்து, பாஜகவுக்கு நிதி வழங்கிடக் கோரி, அனுப்பப்பட்ட விளம்பரம் தேர்தல் நடத்தை விதிகளை மீறும் அறமற்ற செயல் - குவிண்ட் வெளியிட்ட வீடியோ தமிழ் மொழியாக்கத்துடன்.#Quint #BJPElection #PMOffice #BJPCorruption #BJPLies More : https://youtu.be/0bZD4A4Grd0 @[email protected]
பாஜக மீதும், பிரதமர் மீதும் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்குமா?

YouTube

பாஜகவின் வங்கிக் கணக்கிற்கு ரிசர்வ் வங்கியிலிருந்து நேரடியாக பணம் அனுப்பாமலிருந்தால் சரி!

பிரதமர் அலுவலக அதிகாரபூர்வ மெயிலிலிருந்து பாஜகவிற்கு நிதிகேட்டு மெயில் அனுப்பியிருக்காங்களாம் - தோழர் க.கனகராஜ் #CPIM #ReserveBank #PMOffice #BJP #Gmail @[email protected] @[email protected]