கொரோனா அலையின் தாக்கங்கள் !
#COVIDSecondWaveInIndia #Economiccollapse #unemployment #GDPFalls #NPA #ModiDisasterForIndia @[email protected]
கோவை மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பாக முன்கள பணியாளர்கள் மற்றும் நோயாளிகளின் பாதுகாவலர்களுக்கு மதிய உணவு இன்றிலிருந்து வழங்கப்பட ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. #COVAI #Aidwa #FrontLineWorkers #COVIDSecondWaveInIndia
திண்டுக்கல் #DYFI சார்பில் திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உதவி செய்வதற்காக #DYFI தன்னார்வலர்களாக #MayIHelpDesk #AdmissionEntry ஆகிய பணிகளில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களோடு இணைந்து பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.#DYFIWarriors #COVIDSecondWaveInIndia
எந்தவொரு ஒற்றை அறிகுறியும் உங்களை COVID என்று நினைக்க வைக்க வேண்டும்.
எல்லா அறிகுறிகளுக்கும் காத்திருக்க வேண்டாம்.தாமதிக்கவோ நிராகரிக்கவோ வேண்டாம்.
சந்தேகம் இருக்கும்போது, சோதிக்கவும்.
#CovidTesting #COVIDSecondWaveInIndia
#TNCoronaUpdates #Chennai #TamilNadu @

#Breaking : நாளை முதல் மளிகை, காய்கறி, இறைச்சி கடைகள் திறந்திருக்கும் நேரம் குறைப்பு. காலை 6 மணியிலிருந்து 10 மணிவரை மட்டுமே திறக்க அனுமதி.

நடைபாதை , பூ மற்றும் தேநீர் கடைகளுக்கு திறக்க அனுமதி கிடையாது. #ChennaiLockDown
#TamilNadulockdown #COVIDSecondWaveInIndia

மதுரைத் தொகுதியில் 30000 இளைஞர்களுக்கு தடுப்பூசிக்கு தொகுதி நிதியிலிருந்து சு.வெங்கடேசன்.எம்.பி. ஒரு கோடி தர ஒன்றிய அரசு ஒப்புதல் தர வலியுறுத்தல். #CPIM #Madurai #MaduraiMPDemand #COVIDSecondWaveInIndia @[email protected]
#BREAKING | 248 காலி ஆக்சிஜன் சிலிண்டர்களை தமிழக அரசே நேரடியாக சிங்கப்பூரில் இருந்து கொள்முதல் செய்துள்ளது
தமிழக முதல்வர் உத்தரவை அடுத்து தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நடவடிக்கை.
#OxygenCylinders #TNGovt #COVIDSecondWaveInIndia @[email protected] @[email protected] @[email protected]
கொரோனா தடுப்பு பணிகளுக்காக ₹1 கோடி நிவாரண நிதி - முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் நடிகர்கள் சூர்யா, கார்த்தி வழங்கினர். #COVIDSecondWaveInIndia #fundraising #TNGovt @[email protected] @[email protected] @[email protected] @[email protected]
#BREAKING இந்த பேரிடர் காலத்தில் மருத்துவர் மற்றும் அதன் சார்ந்த ஊழியர்களின் பங்கு மதிப்பீடு செய்ய முடியாதது அவர்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசு அவர்களுக்கு ஊக்கத் தொகைகளை அறிவித்திருக்கிறது. #FrontLineWorkers #TNGovt #COVIDSecondWaveInIndia @[email protected] @[email protected]
#Breaking: கொரோனா சிகிச்சை பணியின்போது உயிரிழந்த 43 மருத்துவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு - முதல்வர் மு.க.ஸ்டாலின் #COVIDSecondWaveInIndia #FrontLineWorkers #TNGovt @[email protected] @[email protected] @[email protected]