வரையரையின்றி ஊரடங்கால் ஏற்படும் பெரும் துயரங்கள்! - ஜேக்கப் கோஷி, ஊடகவியலாளர் #IndiaFightsCorona #UnEmployment #MigrantWorkersOnRoad #IndiaDeathIncrease #BJPDestroyingIndia #StepDownModi
தேனீக்களிடமிருந்து அரசு பாடம் கற்கணும்; நம் நாடு முழுவதும் நிர்கதியாகியுள்ள லட்சக்கணக்கான இடம்பெயர் தொழிலாளர்களுக்கு அரசுதான் பொறுப்பு! - @[email protected] #COVIDー19 #lockdownextension #MigrantWorkersonRoad
இறந்துபோன தாயை எழுப்பிட முயற்சிக்கும் அந்த பிஞ்சைப் போலவே மத்திய அரசு, மாநில அரசு, நீதிமன்றங்கள், நிர்வாக எந்திரங்கள் 'எழுந்து' விடமாட்டார்களா என தட்டிக் கொண்டே இருக்கிறோம்; கத்திக் கொண்டே இருக்கிறோம் - க.கனகராஜ், #CPIM #MigrantWorkersDeath #MigrantWorkersonRoad #COVID19
கொலைகார கொரனோ வைரஸ் மற்ற நாடுகளில் மனிதர்களை கொன்றது. ஆனால், இந்தியாவில் அது மனிதத்தையே கொன்றுவிட்டது - பிரசாந்த் குமார், ஊடகவியலாளர் #MigrantWorkersDeath #MigrantWorkersonRoad #BjpDestroyingHumanity #IndiaFightsCorona #COVID19 @[email protected]
இடம்பெயர் தொழிலாளர்கள் பிரச்சனையில் உச்சநீதிமன்றத்தின் செயல்பாடுகளுக்கு மதிப்பெண்கள் தருவதாக இருந்தால் “F” கிரேடு அதாவது பெயில் மதிப்பெண்கள்தான் தரவேண்டும் - மதன் லோகூர், நீதியரசர் #MigrantWorkersOnRoad #MigrantCrisis #MigrantWorkers #JusticeFailed
“அரசமைப்பு, போர் போன்றவை எளிய மக்களை எப்படி பாதிக்கின்றன என்ற பார்வையை நான் படித்த கம்யூனிச புத்தகங்கள் கொடுத்தன. அதைத்தான் என் ஓவியத்தில் நான் பிரதிபலிக்கிறேன் - பொன்வண்ணன், திரைக்கலைஞர் #Migarntworkers #MigrantWorkersOnRoad #Communism #COVID-19
இடம்பெயர் தொழிலாளர்களின் தவிப்பை உச்சநீதிமன்றம் ஒப்புக் கொண்டுள்ளது! - தோழர் ஏ.கே.பத்மநாபன் #Migrantlabours #MigrantWorkersOnroad #BjpDestroyingindia #IndiaFightsCorona #COVID19
கூச்சல் போடுவதை நிறுத்துங்கள்! ரயில்கள் திட்டமிட்ட இடங்களுக்கு செல்கின்றனவா என்பதையாவது கவனியுங்கள்! பொறுப்போடு நடந்து கொள்ளுங்கள்! - தாமஸ் ஐசாக், கேரள நிதியமைச்சர் #CPIM #IndianRailway #MigrantWorkers #MigrantWorkersOnRoad #COVID__19 #PiyushGoyal @[email protected]