கேரளாவில் அதிகரித்து வரும் கொரோனா : வார இறுதியில் 2 நாட்கள் முழு ஊரடங்கு
https://patrikai.com/as-corona-increasing-kerala-imposing-week-end-2-days-lock-down/ via @[email protected]
கேரளாவில் அதிகரித்து வரும் கொரோனா : வார இறுதியில் 2 நாட்கள் முழு ஊரடங்கு
திருவனந்தபுரம் கேரள மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகரிப்பதால் வரும் சனி ஞாயிறு ஆகிய இரு தினங்கள் முழு ஊரடங்கு அமலாகிறது. கொரோனா இரண்டாம் அலை பரவலால் நாடு முழுவதும் கடும் பாதிப்பு அடைந்தது. இதையொட்டி அனைத்து மாநில அரசுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தன. தற்போது கொரோனா பாதிப்பு சிறிது சிறிதாக குறைந்து வருகிறது. ஆனால் கேரளா மாநிலத்தில் பாதிப்பு அதிகமாக உள்ளது. கேரளாவில் நேற்று 22,056 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 33,27,301 ஆகி உள்ளது. ...