கூச்சல் போடுவதை நிறுத்துங்கள்! ரயில்கள் திட்டமிட்ட இடங்களுக்கு செல்கின்றனவா என்பதையாவது கவனியுங்கள்! பொறுப்போடு நடந்து கொள்ளுங்கள்! - தாமஸ் ஐசாக், கேரள நிதியமைச்சர் #CPIM #IndianRailway #MigrantWorkers #MigrantWorkersOnRoad #COVID__19 #PiyushGoyal @[email protected]