இறந்துபோன தாயை எழுப்பிட முயற்சிக்கும் அந்த பிஞ்சைப் போலவே மத்திய அரசு, மாநில அரசு, நீதிமன்றங்கள், நிர்வாக எந்திரங்கள் 'எழுந்து' விடமாட்டார்களா என தட்டிக் கொண்டே இருக்கிறோம்; கத்திக் கொண்டே இருக்கிறோம் - க.கனகராஜ், #CPIM#MigrantWorkersDeath#MigrantWorkersonRoad#COVID19
“அரசமைப்பு, போர் போன்றவை எளிய மக்களை எப்படி பாதிக்கின்றன என்ற பார்வையை நான் படித்த கம்யூனிச புத்தகங்கள் கொடுத்தன. அதைத்தான் என் ஓவியத்தில் நான் பிரதிபலிக்கிறேன் - பொன்வண்ணன், திரைக்கலைஞர் #Migarntworkers#MigrantWorkersOnRoad#Communism#COVID-19