உழைக்கும் மக்களுக்கு கேரளா... கார்ப்பரேட்டுகளுக்கு குஜராத்...
உழைப்பாளிகளை கசக்கிப் பிழிந்து கார்ப்பரேட்டுகளை கொழுக்க வைக்கும் குஜராத் மாடல் - தோழர் @[email protected] பொருளாதார அறிஞர் #CPIM #Kerala #KeralaLeads #LDFGovt #LDF4Peopele #LeftIsAlternative #BJP4Corporates #ModiFails
கேரளாவில் மாநில அரசு அறிவித்தபடி கோவிட் தடுப்பூசி இலவசமாக அனைவருக்கும் வழங்கப்படும். மற்றவர்களைப் போல் மாற்றிப் பேசும் பழக்கம் எங்களுக்கில்லை - தோழர் பினராயி விஜயன், கேரள முதல்வர் #covidvaccine2021 #vaccinateeveryindian #CovidVaccine #pinarayivijayan #CPIM #LDF #LeftIsAlternative
கேரளாவில் மாநில அரசு அறிவித்தபடி கோவிட் தடுப்பூசி இலவசமாக அனைவருக்கும் வழங்கப்படும். மற்றவர்களைப் போல் மாற்றிப் பேசும் பழக்கம் எங்களுக்கில்லை - @[email protected] #covidvaccine2021 #pinarayivijayan #CPIM #LDF #LeftIsAlternative More: https://youtu.be/E2k4sRRtnbs
- YouTube

Auf YouTube findest du die angesagtesten Videos und Tracks. Außerdem kannst du eigene Inhalte hochladen und mit Freunden oder gleich der ganzen Welt teilen.

பிற மாநிலங்கள் எல்லாம் தங்கள் மாநிலத்தில் உற்பத்தி செய்யப்படும் ஆக்ஸிஜனை மற்ற மாநிலங்களுக்கு வழங்கக்கூடாது எனத் தடை விதிக்கும்போது, கேரளாவால் மட்டும் எப்படி மற்ற மாநிலங்களுக்கு உதவ முடிகிறது? #COVIDSecondWave #Oxygen #PMDoesNotCare #BJPFailed #LDFLeads #LeftIsAlternative
மக்களை சுகாதார நெருக்கடியிலும் கூட காப்பாற்றாமல் கொல்லும் குஜராத் பாஜக மாடலை நிரகாரிப்போம்! மக்களை பாதுகாக்கும் இடதுசாரி பாதையே இந்தியாவின் தேவை! #oxygen #COVIDSecondWave #CovidVaccine #SuperSpreaderModi #ModiMadeDisaster #WhereIsPM #PMDoesNotCare #BJPFailed #LeftIsAlternative
#CPIM தலைமையிலான அரசு #BJP தலைமையிலான அரசுக்கு ஆக்சிஜன் உதவுகிறது. ஆனால் மோடி/ஷா/பண்டாவிஸ் என்ன செய்கின்றனர்? - ஆர்.கே.ராதாகிருஷ்ணன், பத்திரிக்கையாளர் #COVIDSecondWave #SuperSpreaderModi #ModiMadeDisaster #BJPFailed #WhereIsPM #PMDoesNotCare #LeftIsAlternative
#LeftIsAlternative இந்த கொரானா காலஙக்ளில் கடும் நிதி நெருக்கடியிலும் எடுத்த முடிவினை கைவிடாது 34 அரசுப் பள்ளிகளை தரம் உயர்த்தி (அதற்காக ஒரு பள்ளிக்கு சுமார் 5 கோடி ரூபாய் செலவிடப்பட்டன), மக்களைக் காத்து நிற்கும் மாநிலம் கேரள மாநிலம் அதன் அரசு cpim தலைமையிலான இடது அரசு.