@Ramgopal

88 Followers
90 Following
394 Posts
வாசிப்பு, மார்க்சியம், புத்தகம்.
கொஞ்சம் நிதானமாகத்தான் துவங்கி வெகு நிதானமாகவே செல்கிறது. இருந்த போதிலும் வெகு சுவாரசியமாத்தான் இருக்கு. மார்க்சிய செவ்வியலைப் போன்று கடினமாக இல்லாவிடிலும் கொஞ்சம் புரிந்து கொண்டுதான் படிக்க வேண்டி இருக்கிறது. அப்படிக் கூட படிக்க முடியவில்லை என்றால் எப்படி உலகின் பல விஷயங்களை புரிந்து கொள்ள முடியும் என்ற எண்ணமே இந்நூலை தொடர்ந்து படிக்க வைக்கிறது.
இவ்வளவு கனமான நூலில் எடுத்த எடுப்பில் கிட்டத்தட்ட 75 பக்கங்கள் கீழே வைக்காமல் படித்தேன் என்பதை என்னால் நம்பவே முடியல.

நீங்கள் கம்யூனிஸ்ட் என்றால் இந்தப் புத்தகத்தை அவசியம் வாசிக்க தவற விடாதீர்கள்.

உங்களுக்கு கம்யூனிஸ்ட்களை பிடிக்குமா நீங்களும் இப்புத்தகத்தை உடனே வாசியுங்கள்.

கம்யூனிஸ்ட்டுகளா அவங்க யாரு என கேட்பவர்களா நீங்கள் அவர்கள் யாரென்று அறிய இப்புத்தகத்தை அவசியம் வாங்கி வாசியுங்கள்.

பரிசல் வெளியீடு. பாரதி புத்தகாலயம் நிறுவனத்திலும் கிடைக்கும்.

#புத்தகம் #தமிழ் #கம்யூனிஸ்ட் #சீனிவாசராவ் #பரிசல் #பாரதி புத்தகாலயம்

ஒரு வெற்றிப் பயணத்தின் அரசியலை, அழகியலை, உணர்வுகளை அழகாக பேசும் ஒரு பிரமாதமான புத்தகம்.

விவியன் ரிச்சர்ட்ஸ், ஹெய்ன்ஸ், கிளைவ் லாய்டு, கார்னர், மால்கம் மார்ஷல் என பிரமாதமான விளையாட்டு வீரர்கள் வாகை சூடிய வரலாறு
#புத்தகம் #தமிழ் #TamilMastodon #cricket #westindies

#Wordle611 4/6

⬜⬜⬜⬜🟩
⬜⬜🟩🟨🟩
🟩⬜🟩⬜🟩
🟩🟩🟩🟩🟩

#wordle610 4/6

⬜⬜⬜⬜⬜
⬜⬜🟩⬜🟨
🟨⬜🟩🟨⬜
🟩🟩🟩🟩🟩

அந்த எளிய மனிதர்களுக்கு கிடைக்கும் 150-200 கூட கிடைத்து விடாமல் செய்யத்தான் என்னவெல்லாம் யோசித்து செய்கிறார்கள்? அமிர்த கால அரசு
#தமிழ் #TamilMastodon
States must pay part of MGNREGS wages, says Union Minister Giriraj Singh - The Hindu
https://www.thehindu.com/news/national/states-must-contribute-to-mgnregs-wages-says-union-minister-giriraj-singh/article66516771.ece
States must pay part of MGNREGS wages, says Union Minister Giriraj Singh

About 57% of the active workers under MGNREGS will be excluded by the Centre’s latest order making it mandatory for wages to be paid via Aadhaar-based accounts only

நல்லாட்சி நாயகர் என விருதே கொடுக்கலாம் போல...

#Wordle609 4/6

⬜⬜⬜⬜⬜
⬜🟨🟩⬜⬜
⬜⬜🟩🟨🟨
🟩🟩🟩🟩🟩

#Wordle604 4/6

⬜⬜🟩⬜⬜
🟨⬜🟩⬜⬜
⬜⬜🟩🟨🟩
🟩🟩🟩🟩🟩

#Wordle603 4/6

⬜⬜⬜⬜⬜
⬜⬜🟨⬜🟩
🟨🟩🟨⬜🟩
🟩🟩🟩🟩🟩