புரட்சிகர எழுச்சி என்பது மிகவும் திட்டவட்டமாக இல்லாத பரிமாணங்களைக் கொண்ட நுண் கணிதமாகும். இவற்றின் மதிப்பு நாள்தோறும் மாறலாம். - தோழர் பிரடெரிக் ஏங்கெல்ஸ் (28.11.1820 - 05.08.1895 )ஜெர்மனியில் புரட்சியும் எதிர்ப் புரட்சியும் #Communsit #Communism #FriedrichEngels200 #Socialism
பாட்டாளி வர்க்கம் என்பது சமுதாயத்தில் நிலவுகிற, முற்றாகத் தன் உழைப்பை விற்பனை செய்வதன் மூலம் மட்டுமே வாழ்ந்து வருகிற, எந்த வகையான மூலதனத்திடம் இருந்தும் லாபம் பெற்றுக் கொள்ளாத ஒரு வர்க்கமாகும். - தோழர் பிரடெரிக் ஏங்கெல்ஸ் #FriedrichEngels200
#Communism #SocialismIsFuture






