சாதிய - பாலின பாகுபாடற்ற வர்க்கச் சுரண்டலற்ற சோசலிச சமூகத்தை உருவாக்க நவம்பர் 7 புரட்சித் தினத்தில் சிந்தாதிரிப்பேட்டையில் #CPIM மத்திய சென்னை மாவட்டக்குழு சார்பில் மாநிலச் செயலாளர் தோழர் @[email protected] தலைமையில் செஞ்சட்டை பேரணி இன்று நடைபெற்றது. #NovemberRevolution #SocialismIsFuture
மனித குல வரலாற்றின் திருப்புமுனை நவம்பர் 7 புரட்சி தினத்தை முன்னிட்டு #CPIM மாநிலக்குழு அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கட்சியின் செங்கொடியை மாநில செயலாளர் @[email protected] உரை நிகழ்த்தினார். #NovemberRevolution #Revolution #MarxismLeninism #SocialismIsFuture
மனிதகுலத்தின் மகத்தான விடியல் ''நவம்பர் புரட்சி'' #OctoberRevolution #NovemberRevolution #SovietUnion #Revolution #MarxismLeninism #SocialismIsFuture
நவம்பர் மாதம் வந்துவிட்டது!
புரட்சி மாதம் வந்துவிட்டது!
இந்த வரிகளோடு புரட்சியையும் லெனினையும் நினைவு கூர்வோமாக...! #OctoberRevolution #NovemberRevolution #SovietUnion #Revolution #MarxismLeninism #SocialismIsFuture
“ஒரு மனிதனின் வாழ்க்கை பூமியிலுள்ள பணக்காரனின் எல்லா சொத்துக்களையும் விட ஒரு மில்லியன் மடங்கு அதிகம்” - தோழர் சேகுவேரா (14 ஜூன் 1928 - 9 அக். 1967) நினைவு தினம் இன்று. #Comrade #CheGuevara #CommunistLeader #Revolution #Socialism #Cuba #ClassStruggle #Communism #SocialismIsFuture
ஜார்ஜ் டிமிட்ரோவ், உலகெங்கும் உள்ள உழைக்கும் மக்களாலும், தொழிலாளி வர்க்கத்தாலும், கம்யூனிஸ்டுகளாலும் மிகுந்த மரியாதையுடன் போற்றப்படும் மாபெரும் தலைவர்; #GeorgiDimitrov #WorkingClass #Communism #EastEuropean #CommunistLeader #SocialismisFuture
மேற்கு இந்தியத் தீவுகளில் ஒன்றான கிரெனடாவில் இடதுசாரிக் கட்சியான தேசிய ஜனநாயகக் காங்கிரஸ் பெரும்பான்மை பெற்று கட்சியின் தலைவரான டிக்கன் மிட்செல் பிரதமராகப் பொறுப்பேற்றுள்ளார். #Grenada #WestIndies #LeftGovt #LeftVictory #LeftAlternative #SocialismIsFuture
இடதுசாரிகள் ஆட்சி செய்யும் வெனிசுலாவில் வீடில்லாதோருக்கு வீடுகளைக் கட்டித் தரும் திட்டத்தின் கீழ் இதுவரையில் 41 லட்சம் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. #NicolásMaduro #Venezuela #Houses #LeftGovt #LeftAlternative #SocialismIsFuture
2021 நவம்பர்-டிசம்பர் மாதங்களில் 5 நாடுகளில் நடந்த தேர்தல்களில் இடதுசாரிகள் வெற்றி பெற்றனர்.கறுப்புப் பட்டியலில் சேர்த்து ஆட்சிகளைச் சீர்குலைக்க அமெரிக்கா மேற்கொண்ட முயற்சிகளும் இடது முன்னணிகளின் முன்பு தோல்வியடைந்தன. #LatinAmerica #LeftAlternative #SocialismIsFuture
“ஒரு மனிதனின் வாழ்க்கை பூமியிலுள்ள பணக்காரனின் எல்லா சொத்துக்களையும் விட ஒரு மில்லியன் மடங்கு அதிகம் - தோழர் சேகுவேரா(14 ஜூன் 1928 - 9 அக். 1967)#CPIM #Chequvera #ComradeChe #Communist #Communism #SocialismIsFuture