give them time to trust themselves enough to show initiative

their capacities to be active is seriously impeded after centuries of patriarchal socialization to be passive

#womenliberation #womensliberation #Womeninitiate

அவர் விட்டுச் சென்ற இடத்திலிருந்து நாம் போராடி முன்னேறுவோம். #Comrade #ComradeMythili #MythiliSivaraman #WomenFreedom #WomenLiberation #ClassStruggle
பெண்ணடிமைத்தனத்திற்கு எதிராக, சாதியக் கொடுமைகளுக்கு எதிராக, தொழிலாளர்களின் நலன்களுக்காக எண்ணற்ற பணிகளைச் செய்த தோழர் மைதிலி சிவராமன் அவர்களின் நினைவு தினம் (14.12.1939 - 30.05.2021) இன்று... #Comrade #ComradeMythili #MythiliSivaraman #WomenFreedom #WomenLiberation #ClassStruggle
சமூக வலைத்தளங்களில் அதிகரிக்கும் Sexual Abuse - - தோழர் ஆர்.பத்ரி மாநிலக்குழு உறுப்பினர் #CPIM #StopViolenceAgainstWomen #GenderEquality #பாலினசமத்துவம் #WomenLiberation #பெண்விடுதலை More: https://youtu.be/9W7UmwfrOdc
பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்படும் 7.5 கோடி பெண்கள்... #StopViolenceAgainstWomen

YouTube
விடுதலை என்பது அதன் முழுமையான பொருளில் அனைவருக்கும் கிடைக்கவில்லை... - தோழர் பினராயி விஜயன், கேரள முதல்வர் #GenderEquality #பாலினசமத்துவம் #WomenLiberation #பெண்விடுதலை More : https://youtu.be/H7iCDzKtdKU @[email protected]
விடுதலை என்பது அதன் முழுமையான பொருளில் அனைவருக்கும் கிடைக்கவில்லை...

YouTube
பெண்களை பற்றி மாமேதை காரல் மார்க்ஸ் தவறாக எழுதியுள்ளதாக ஆர்எஸ்எஸ் குருமூர்த்தி கூறுவது திட்டமிட்டு பரப்பப்படும் அருவெறுக்கத் தக்க புரட்டு. அறிவு நேர்மை என்பது கொஞ்சம் கூட இல்லாதவர் ஆர்எஸ்எஸ் குருமூர்த்தி. #RSS #Gurumurthy #KarlMarx #WomenLiberation More : https://youtu.be/EDrmS-TF93M
அறிவு, நேர்மை என்பது கொஞ்சம் கூட இல்லாதவர் ஆர்எஸ்எஸ் குருமூர்த்தி | #RSS |Gurumurthy | Karl Marx

YouTube
பெண்களைப் பொதுவாக்கும் நடைமுறைக்கு கம்யூனிச சமுதாயம் முடிவு கட்டும்! - தோழர் பிரடெரிக் ஏங்கெல்ஸ் #FriedrichEngels #FriedrichEngels200 #Communist #communism #Socialist #WomenLiberation #Property
பெண்களை பற்றி மாமேதை காரல் மார்க்ஸ் தவறாக எழுதியுள்ளதாக ஆர்எஸ்எஸ் குருமூர்த்தி கூறுவது திட்டமிட்டு பரப்பப்படும் அருவெறுக்கத் தக்க புரட்டு. அறிவு நேர்மை என்பது கொஞ்சம் கூட இல்லாதவர் ஆர்எஸ்எஸ் குருமூர்த்தி. #RSS #Gurumurthy #KarlMarx #WomenLiberation More : https://youtu.be/EDrmS-TF93M