உ.பி விவசாயிகள் படுகொலைக்கு காரணமான பாஜக ஒன்றிய இணை அமைச்சரை பதவியிலிருந்து நீக்க கோரி விவசாயிகள் சங்கம் போராட்டம் !#AIKS #UttarPradesh #FarmersDeath #Farmersprotest #FarmingBill #BJPGovt More : https://youtu.be/9dZes5NnIJs
டெல்லி விவசாயிகள் போராட்டதிற்கு கிளம்பும் தமிழக விவசாயிகள் படை!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர்.கே.பாலகிருஷ்ணன் அவர்கள் வாழ்த்தி வழியனுப்பி வைக்கிறார்.
#AIKS #FarmersProtest #Delhi #AgricultureBill #FarmingBill #BJPBetrayedIndia @[email protected]