சதிஷ் ஆச்சார்யா கார்ட்டூன்கள் https://patrikai.com/satish-acharya-cartoons-26-11-2021-1-2/ via @patrikaidotcom@twitter.com
#FarmLaws #FarmLawsRepealed #Parliament #Parliamentwintersession #WinterSession @INCTamilNadu@twitter.com @INCIndia@twitter.com
சலசலப்புக்கு மத்தியில் 3வேளாண் சட்டங்களை திரும்ப பெறும் மசோதா மக்களவை, மாநிலங்களவையில் நிறைவேறியது…
https://patrikai.com/the-farm-laws-repeal-bill-2021-passed-by-lok-sabha-and-rajya-sabha-amid-ruckus-by-opposition-mps/ via @patrikaidotcom@twitter.com
டெல்லி: எம்.பி.க்களின் சலசலப்புக்கு மத்தியில் 3வேளாண் சட்டங்களை திரும்ப பெறும் மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டு உள்ளது. பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், எதிர்கட்சிகளின் அமளி காரணமாக 12மணி வரை ஒத்தி வைக்கப் பட்டனர். பின்னர் சபை கூடியதும் வேளாண் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது. அப்போதும், எதிர்க்கட்சிகள் ஒத்தி வைப்பு தீர்மானம் குறித்து விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்ட நிலையில், வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதா...
123 லட்சம் கோடி விவசாயத்திற்கான செலவாம்: சட்ட வரைவில் கணக்கு
2021-22 பட்ஜெட்டின் மொத்த செலவினமே 34,83,236 கோடிகள்தான். விவசாயத்துக்கு 1,31,531 கோடிகள்.
100% அதிகம் எப்படி? - @SuVe4Madurai@twitter.com
#WinterSession2021 #FarmLawsRepealed