எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர் அமளியால் மாநிலங்களவை 20ந்தேதி காலை வரை ஒத்திவைப்பு… https://patrikai.com/lok-sabha-adjourned-till-2-pm-and-rajya-sabha-adjourned-to-monday-11-am-amid-uproar-in-the-house-by-opposition-mps/ via @[email protected]

#Parliament #Parliamentwintersession #WinterSession #WinterSession2021

எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர் அமளியால் மாநிலங்களவை 20ந்தேதி காலை வரை ஒத்திவைப்பு…

டெல்லி: எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர் அமளியால் மாநிலங்களவை அவ்வப்போது ஒத்தி வைக்கப்பட்டு வந்த நிலையில், இன்று காலை நடைபெற்ற தொடர் அமளி காரணமாக, வரும் 20ந்தேதி காலைவரை ஒத்திவைத்து, அவைத்தலைவர் வெங்கையா நாயுடு அறிவித்து உள்ளார். அதுபோல லக்கிம்பூர் கேரி வன்முறை குறித்து விவாதிக்க வலியுறுத்தி மக்களவையிலும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டதால், மதியம் 2மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. பாராளுமன்ற மழைகாலக் கூட்டத்தொடரில் மாநிலங்களவையில் அத்துமீறி நடந்து கொண்டதாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சாயா...

www.patrikai.com
12 எதிர்க்கட்சி எம்பிக்கள் சஸ்பெண்ட்; @[email protected] தலைமையில் எதிர்க்கட்சி நாடாளுமன்றக்குழு தலைவர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டத்தில், சஸ்பெண்ட் செய்யப்பட்ட உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி தொடர் போராட்டம் மேற்கொள்வது என முடிவு செய்யப்பட்டது. #WinterSession2021
குளிர்கால கூட்டத் தொடரில் நாடாளுமன்ற வளாகம் எங்கும் மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. வாடிக்கிடப்பது ஜனநாயகம் மட்டுமே - தோழர் @[email protected] எம்.பி., மாநிலக்குழு உறுப்பினர் #CPIM #IndianParliament #IndianDemocracy #BJPDestroyedDemocracy #WinterSession2021 #SuVenkatesanMP

123 லட்சம் கோடி விவசாயத்திற்கான செலவாம்: சட்ட வரைவில் கணக்கு

2021-22 பட்ஜெட்டின் மொத்த செலவினமே 34,83,236 கோடிகள்தான். விவசாயத்துக்கு 1,31,531 கோடிகள்.

100% அதிகம் எப்படி? - @[email protected]
#WinterSession2021 #FarmLawsRepealed