ஊரடங்கு : கல்லூரி இறுதியாண்டு தேர்வை ரத்து செய்யக் கோரி வழக்கு
https://www.patrikai.com/case-filed-at-chennai-hc-to-cancel-college-final-year-exams/

#lockdown #HighCourt #college #Exams2020 #examscancelled #patikaidotcom

ஊரடங்கு : கல்லூரி இறுதியாண்டு தேர்வை ரத்து செய்யக் கோரி வழக்கு

சென்னை ஊரடங்கால் மாணவர்கள் வீட்டில் முடங்கி உள்ளதால்  இறுதியாண்டு செமஸ்டர் தேர்வை ரட்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கொரோனா பரவுதலைக் கட்டுப்படுத்த அனைத்து கல்வி நிலையங்களும் மார்ச் மாத இடையில் மூடப்பட்டன.  அதன் பிறகு ஊரடங்கு காரணமாக இன்று வரை திறக்கப்படவில்லை.  இதனால் பொறியியல் உள்ளிட்ட பல தொழிற்கல்வி மாணவர்களுக்கு இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வு நடைபெறவில்லை.   இன்னும் கொரோனா தாக்குதல் கட்டுக்குள் வராததால் தேர்வுகள் எப்போது நடக்கும் என யாராலும் சொல்ல முடியாத...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பேருந்து வசதி… பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
https://www.patrikai.com/bus-service-for-12th-class-public-exam-students-on-july27-tn-education-department/

#educationdepartment #Exams2020 #PublicExam #busservice #education #Plus2Exam #patrikaidotcom

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பேருந்து வசதி… பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

சென்னை: வரும் 27ந்தேதி 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பேருந்து வசதி செய்துதரப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சகம்  அறிவித்து உள்ளது.  தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு ஊரடங்கு காரணமாக 1ம் வகுப்பு முதல் 11ம் வகுப்பு வரை அனைத்து அனைத்து ஆண்டுத் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டது. மேலும், 12 ஆம் வகுப்பு எஞ்சிய தேர்வுகளை ஜூலை மாதம் 27ஆம் தேதியில் நடத்தவுள்ளதாக  தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று  தெரிவித்தார். கடந்த மார்ச்...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon

பிளஸ்2 கடைசி தேர்வு எழுதமுடியாத 32 ஆயிரம் மாணவர்கள் குறித்து இன்று அறிவிப்பு… அமைச்சர் செங்கோட்டையன்
https://www.patrikai.com/tn-minister-sengottaiyan-says-about-32-thousand-students-unable-to-write-their-last-exam-due-to-corona/

#plus2publicexamresult #EducationMinister #sengottaiyan #education #Exams2020 #Students #TNGovt #patrikaidotcom

பிளஸ்2 கடைசி தேர்வு எழுதமுடியாத 32 ஆயிரம் மாணவர்கள் குறித்து இன்று அறிவிப்பு… அமைச்சர் செங்கோட்டையன்

சென்னை: ஜூலை மாதம் முதல் வாரத்தில்  பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்த நிலையில், பின்னர் முடிவு அறிவிப்பதில் சிக்கல் இருப்பதாக கூறினார். தற்போது, கொரோனா ஊரடங்கால் பிளஸ்2 கடைசி தேர்வு எழுதமுடியாத 32 ஆயிரம் மாணவர்கள் குறித்து இன்று மாலைக்குள் அறிவிக்கப்படும் என்று  பள்ளிக்கல்வித்துறை  அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார். தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 2-ம் தேதி முதல் பிளஸ்2 தேர்வு தொடங்கி கடைசி நாளான மார்ச் 24ந்தேதியுடன் முவடைந்தது. ...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon

கல்லூரி, பல்கலை பருவத் தேர்வுகளை செப்டம்பரில் நடத்த உள்துறை அமைச்சகம் அனுமதி!
https://www.patrikai.com/home-ministry-allows-to-conduct-end-of-term-exams-in-universities-and-colleges-at-september/

#HomeMinistry #education #Exams2020 #Students #patrikaidotcom

கல்லூரி, பல்கலை பருவத் தேர்வுகளை செப்டம்பரில் நடத்த உள்துறை அமைச்சகம் அனுமதி!

புதுடெல்லி: கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பருவத் தேர்வுகளை, தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நடத்தலாம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதியளித்துள்ளது. அந்த அறிவிப்பு வெளியான அடுத்த சில மணிநேரங்களில், பருவத் தேர்வுகள் நடத்துவது தொடர்பாக புதிய வழிகாட்டு நெறிமுறைகளை பல்கலைக்கழக மானியக் குழு வெளியிட்டுள்ளது. இதனையடுத்து, நிறுத்திவைக்கப்பட்ட தேர்வுகள், செப்டம்பரில் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில், மத்திய உயர்கல்வித் துறை செயலருக்கு இதுதொடர்பாக கடிதம் எழுதப்பட்டுள்ளது. இறுதிப் பருவத் தேர்வுகள்,...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon

+2 வேதியல், கணக்கு பதிவியல் மற்றும் புவியியல் பாடங்களுக்கு கடந்த மார்ச் 24 ம் தேதி தேர்வு எழுத தவறிய சுமார் 36,000 பேருக்கு ஜூன் 4 தேர்வு

#Update #Exams2020 #Exams #EducationMinisterGoesLive #education_minister #educationmatters #PlusTwo #StateBoard #BoardExams @[email protected]

ஜூன் 1ம் தேதி முதல் 10ம் வகுப்பு பொது தேர்வு… தேதியை அறிவித்தார் அமைச்சர் செங்கோட்டையன்…
https://www.patrikai.com/10th-std-public-exam-starts-from-june-1st-in-tamilnadu-minister-sengottaiyan-announced/

#10thGrade #sslc #Exams2020 #TIMETABLE #Schedule
@[email protected]

ஜூன் 1ம் தேதி முதல் 10ம் வகுப்பு பொது தேர்வு … தேதியை அறிவித்தார் அமைச்சர் செங்கோட்டையன்… | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon

சென்னை: தமிழகத்தில் ஜூன் 1-ஆம் தேதி முதல் 10 ஆம் வகுப்பு பொது தேர்வு என்று அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். ஜூன் 1ம் தேதி முதல் 12ம் தேதி வரை பொது தேர்வு நடைபெறும் என்று தெரிவித்துள்ளார். கொரோன

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon

மகாராஷ்டிரா : இறுதி ஆண்டு கல்லூரி மாணவர்களுக்கு மட்டும் தேர்வு – மற்றவர்கள் பாஸ்
https://www.patrikai.com/only-college-final-year-exams-to-be-conducted-in-maharashtra-rest-are-all-pass/

#Maharashtra #CollegeStudent #Exams2020 #lockdownindia

மகாராஷ்டிரா : இறுதி ஆண்டு கல்லூரி மாணவர்களுக்கு மட்டும் தேர்வு – மற்றவர்கள் பாஸ் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon

மும்பை ஊரடங்கு காரணமாக அனைத்து பல்கலைக்கழகங்களிலும் இறுதி ஆண்டு தவிர மற்ற தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக மகாராஷ்டிரா உயர்கவ்லி அமைச்சர் அறிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடெங்கும் ஊரடங்கு

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon

ஜூலை 26-ஆம் தேதி மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு நடைபெறும் என அறிவிப்பு
https://www.patrikai.com/jee-neet-dates-to-be-announced/

#NEETExam #JEE #Exams2020 #Medical #EntranceExams #IIT #JEEMains #UPDATED

ஜூலை 26-ஆம் தேதி மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு நடைபெறும் என அறிவிப்பு | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon

புதுடெல்லி : ஜூலை 26-ஆம் தேதி மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொறியியல் மற்றும் மருத்துவ ஆர்வலர்களுக்கான, மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் மே 5 ஆம் தேதி ஜேஇஇ மற்று

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon

நீட் நுழைவுத் தேர்வு ​ஜூலை 26- ம் தேதி நடைபெறும்
https://www.patrikai.com/

#NEETExam #JEE #Exams2020 #Medical #EntranceExams #IIT

தற்போதைய முக்கிய செய்திகள் | Tamil News Online Website |

Do you need to compose your essay? It's okay when essaywriter you go to a professional writer for the petition, as long as you have all of the specifications and requirements of the paper. The one thing that's needed here is your essay topic. It is free of any grammatical mistakes; it is very clear...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon