மின் சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து மத்தியஅரசு அலுவலகங்கள் முன் மறியல் போராட்டம்! முத்தரசன் அறிவிப்பு…
https://patrikai.com/mutharasan-announcement-protest-in-front-of-central-government-offices-on-30trh-august-against-against-electricity-bill/ via @[email protected]
#electricitybill #ElectricityAmendmentBill #Electricity_Amendment_Bill_2022 #Protest #Communist
சென்னை: மத்தியஅரசு கொண்டு வந்துள்ள மின் சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து மத்திய அரசு அலுவலகங்கள் முன் வரும் 30-ந்தேதி மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று இந்திய கம்யூனிஸ்டு மாநில தலைவர் முத்தரசன் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசியவர், வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட நாடு நம் இந்தியா. மத்தியில் மதவெறி, மத மோதலை உருவாக்கி தங்களை பாதுகாத்துக் கொள்ளும் முயற்சியில் பா.ஜனதா அரசு ஈடுபடுகிறது. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் பாதிக்கப்பட்டு பலர் வேலை...