ஈ.பி.எஸ் தலைமையில் இன்று #அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

https://patrikai.com/admk-secretaries-meeting/

#AIADMK #ADMK #DistrictSecretaries #meeting @[email protected] @[email protected] @[email protected]

ஈ.பி.எஸ் தலைமையில் இன்று அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

சென்னை: ஈ.பி.எஸ் தலைமையில் இன்று அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் பங்கேற்கும்படி அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், செய்தி தொடர்பாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. இந்த கூட்டத்தில் பாராளுமன்றத் தேர்தல் பணிகள், கட்சியின் கட்டமைப்பு மற்றும் பொதுக்குழு தொடர்பான உச்ச நீதிமன்ற வழக்கை எதிர்கொள்வது தொடர்பாக விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

www.patrikai.com

27ம் தேதி #அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு…
https://patrikai.com/aiadmk-district-secretaries-meeting-on-27th-december-edappadi-palaniswami-announcement/ via @[email protected]

#AIADMK #ADMK #DistrictSecretaries @[email protected] @[email protected] @[email protected]

27ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு…

சென்னை: அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 27ம் தேதி என அறிவிப்பு அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார். ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் வரும் 27ஆம் தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்றும் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் கூட்டம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் பங்கேற்க தலைமைக் கழக செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து...

www.patrikai.com

100 சிறப்பு பொதுக்கூட்டங்கள் – தீர்மானம் விவரம்: அண்ணா அறிவாலயத்தில் #திமுக தலைவர் #ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்…
https://patrikai.com/100-special-general-meetings-resolution-details-dmk-district-secretaries-meeting-was-held-at-anna-arivalayam-led-under-dmk-president-m-k-stalin/ via @[email protected]

#DMK #DistrictSecretaries #meeting @[email protected] @[email protected] @[email protected]

100 சிறப்பு பொதுக்கூட்டங்கள் – தீர்மானம் விவரம்: அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்…

சென்னை: திமுக தலைமையகமான சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்டச் செயலாளர் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், 100 சிறப்பு பொதுக்கூட்டங்கள் உள்பட  தீர்மானங்கள் pநிறைவேற்றப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டத்தில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, கனிமொழி எம்.பி. மற்றும் மாவட்ட செயலாளர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, மாதவரம் சுதர்சனம் உள்பட மாநிலம் முழுவதிலும் உள்ள 72 மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர். திமுக முன்னாள் பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன்...

www.patrikai.com

டிசம்பர் 1ம் தேதி #திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! துரைமுருகன் அறிவிப்பு…
https://patrikai.com/dmk-district-secretaries-meeting-on-december-1-duraimurugan-announcement/ via @[email protected]

#DMK #DistrictSecretaries @[email protected] @[email protected]

டிசம்பர் 1ம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! துரைமுருகன் அறிவிப்பு…

சென்னை: டிசம்பர் 1ம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என திமுக தலைமையகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதுதொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  “கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் வருகிற 01-12-2022 வியாழக்கிழமை காலை 10.30 மணி அளவில், சென்னை, அண்ணா அறிவாலயம், “கலைஞர் அரங்கத்தில்” நடைபெறும். அதில் மாவட்டக் கழகச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

www.patrikai.com

வரும் 10ந்தேதி #அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்! எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு… https://patrikai.com/aiadmk-district-secretaries-meeting-on-10th-october-edappadi-palaniswami-announcement/ via @[email protected]

#AIADMK #ADMK #DistrictSecretaries #meeting @[email protected] @[email protected] @[email protected]

வரும் 10ந்தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்! எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு…

சென்னை: வரும் 17ந்தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என  எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து உள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், தற்போதைய இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி,  வரும் திங்களன்று அதிமுக மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் தனது  தலைமையில் நடைபெறும் என அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். அதிமுகவின் 51-வது ஆண்டுவிழா வருகிற 17-ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி, அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை எடப்பாடி பழனிசாமி  கூட்ட முடிவு...

www.patrikai.com

#திமுக -வில் 72 மாவட்ட செயலாளர்களுக்கு தேர்தல் அறிவிப்பு…! பதவிகளை பிடிக்க கடும் போட்டி – சலசலப்பு…
https://patrikai.com/dmk-invited-application-for-72-district-secretary-posts-and-several-other-district-level-posts-hectic-parleys-have-started-within-the-ruling-party/ via @[email protected]

#DMK #DistrictSecretaries #election #OrganisationalElection @[email protected]

தி.மு.க.வில் 72 மாவட்ட செயலாளர்களுக்கு தேர்தல் அறிவிப்பு…! பதவிகளை பிடிக்க கடும் போட்டி – சலசலப்பு…

சென்னை: திமுக சார்பில் 72 மாவட்டச் செயலாளர் பதவிகளுக்கும், மாவட்ட அளவிலான பல்வேறு பதவிகளுக்கும் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது. அதன்படி வேட்புமனுத் தாக்கல் 22ந்தேதி தொடங்குகிறது. மாவட்ட செயலாளர்கள் பதவிகளை பிடிக்க கடுமையான போட்டிகள் எழுந்துள்ளதால்,  ஆளுங்கட்சிக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. திமுக கட்சி விவகாரங்களில் மாவட்டச் செயலாளர்கள் முக்கியப் பங்காற்றுவதாலும், அவர்கள்தான்  சட்டமன்ற மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களுக்கான வேட்பாளர்களை தேர்வு செய்வதில் முக்கிய பங்காற்றுவதாலும், அதை கவனத்தில் கொண்டு, குறைந்தது 15 தற்போதைய மாவட்டச் செயலாளர்களுக்குப் பதிலாக புதிய...

www.patrikai.com

ஜூன் 3ந்தேதி தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்! விஜயகாந்த் அறிவிப்பு…
https://patrikai.com/dmdk-district-secretaries-meeting-on-june-3rd-vijaykanth-announcement/ via @[email protected]

#DMDK #DistrictSecretaries #meetings #june3 @[email protected]

ஜூன் 3ந்தேதி தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்! விஜயகாந்த் அறிவிப்பு…

சென்னை: தேமுதி மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வரும் ஜூன் 3-ம்தேதி சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமைக் கழகத்தில் நடைபெறும் என்று அக்கட்சியின் தலைமைக் கழகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தேமுதிக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின், மாவட்டச் செயலாளர்கள் ஆலோனை கூட்டம் கழக நிறுவனத்தலைவர், பொதுச்செயலாளர் விஜயகாந்தின் ஆணைக்கிணங்க கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் வரும் 2022 ஜூன் 3-ம் தேதி வெள்ளிக்கிழமை, காலை 10 மணியளவில் சென்னை கோயம்பேட்டில்...

www.patrikai.com

மே 28ந்தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! துரைமுருகன் அறிவிப்பு…
https://patrikai.com/dmk-district-secretaries-meeting-on-may-28-duraimurugan-announcement/ via @[email protected]

#DMK #DistrictSecretaries #meeting @[email protected] @[email protected] @[email protected]

மே 28ந்தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! துரைமுருகன் அறிவிப்பு…

சென்னை: மே 28ந்தேதி  திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்து உள்ளார். கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்ள   தலைமையில், திமுக மாவட்டக் கழகச் செயலாளர்/பொறுப்பாளர்கள் கூட்டம் வரும் 28-05-2022 அன்று காலை 10.30 மணிக்கு, சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத்தில் நடைபெறும் என  அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக திமுக பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் இன்று (மே 23) வெளியிட்டுள்ள அறிக்கையில், "திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில்...

www.patrikai.com
ஸ்டாலின் தலைமையிலான மாவட்டச்செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம்..
https://www.patrikai.com/details-of-the-resolutions-passed-at-the-stalin-led-district-secretaries-meeting/ #MKStalin @[email protected] @[email protected] #Resolutionpassed #districtsecretaries #meeting #Stalin #DMKforOBCReservation #DMK
ஸ்டாலின் தலைமையிலான மாவட்டச்செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம்..

சென்னை: திமுக கழக தலைவர் ஸ்டாலின் தலைமையில், இன்று மாலை காணொலி வாயிலாக நடைபெற்ற திமுக மாவட்ட செயலாளர்கள் - நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் - உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர்கள் கூட்டத்ம் நடைபெற்றது. இதில்  நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: தீர்மானம்: 1 “கலைஞர் நினைவு நாளை, தக்க வகையில் நெஞ்சில் ஏந்துவோம்!” இந்திய அரசியல் சட்டத்தின் முகவுரையில் வரையறுக்கப்பட்டுள்ள ஜனநாயகம், சமூகநீதி, சமத்துவம், சகோதரத்துவம், மதச்சார்பின்மை, உள்ளிட்ட அனைத்து முற்போக்கு இலட்சியங்களுக்காகவும் தனது வாழ்நாள் முழுவதும் வாதாடி,...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon

வரும் 17ந்தேதி #ஸ்டாலின் தலைமையில் #திமுக மாவட்ட கழக செயலாளர்கள் கூட்டம்!

https://www.patrikai.com/dmk-district-secretaries-meet-on-…/

#Patrikaidotcom #MKStalin #DMK #DistrictSecretaries #AnnaArivalayam

வரும் 17ந்தேதி ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட கழக செயலாளர்கள் கூட்டம்! | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon

DMK District Secretaries Meet on 17th February, led by Stalin