#திமுக -வில் 72 மாவட்ட செயலாளர்களுக்கு தேர்தல் அறிவிப்பு…! பதவிகளை பிடிக்க கடும் போட்டி – சலசலப்பு…
https://patrikai.com/dmk-invited-application-for-72-district-secretary-posts-and-several-other-district-level-posts-hectic-parleys-have-started-within-the-ruling-party/ via @[email protected]
#DMK #DistrictSecretaries #election #OrganisationalElection @[email protected]
தி.மு.க.வில் 72 மாவட்ட செயலாளர்களுக்கு தேர்தல் அறிவிப்பு…! பதவிகளை பிடிக்க கடும் போட்டி – சலசலப்பு…
சென்னை: திமுக சார்பில் 72 மாவட்டச் செயலாளர் பதவிகளுக்கும், மாவட்ட அளவிலான பல்வேறு பதவிகளுக்கும் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது. அதன்படி வேட்புமனுத் தாக்கல் 22ந்தேதி தொடங்குகிறது. மாவட்ட செயலாளர்கள் பதவிகளை பிடிக்க கடுமையான போட்டிகள் எழுந்துள்ளதால், ஆளுங்கட்சிக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. திமுக கட்சி விவகாரங்களில் மாவட்டச் செயலாளர்கள் முக்கியப் பங்காற்றுவதாலும், அவர்கள்தான் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களுக்கான வேட்பாளர்களை தேர்வு செய்வதில் முக்கிய பங்காற்றுவதாலும், அதை கவனத்தில் கொண்டு, குறைந்தது 15 தற்போதைய மாவட்டச் செயலாளர்களுக்குப் பதிலாக புதிய...